"கல்வியாளர்கள் சங்கமம்" கொண்டாடும் திருச்சி "நம்மால் முடியும்" நிகழ்வில் விருதுபெறப்போகும் ஆசிரியர்களின் முதல் மற்றும் இரண்டாவது பட்டியல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2018

"கல்வியாளர்கள் சங்கமம்" கொண்டாடும் திருச்சி "நம்மால் முடியும்" நிகழ்வில் விருதுபெறப்போகும் ஆசிரியர்களின் முதல் மற்றும் இரண்டாவது பட்டியல்.


கல்வியாளர்கள் சங்கமம் கொண்டாடும் திருச்சி "நம்மால்முடியும்" நிகழ்வில் விருதுபெறப்போகும் ஆசிரியர்களின்

முதல் பட்டியல்



*அரியலூர் எமல்டா
*நீலகிரி செந்தில்குமாரி
*திருவண்ணாமலை மீனாட்சி
*சிவகங்கை லெட்சுமி
*புதுக்கோட்டை சந்திரா
*கரூர் பானுமதி
*ஈரோடு பானுரேகா
*தஞ்சாவூர் அரிஸ்டா
*விழுப்புரம் அல்லி
*விருதுநகர் ஜெயமேரி
*திருவாரூர் ஆக்ஸிலா
*கோயம்புத்தூர் கோமதி
*திருப்பூர் சத்தியப்பிரியா
*கடலூர் கீதா
*வேலூர் தரணிபாய்


*கல்வியாளர்கள் சங்கமம்* கொண்டாடும் திருச்சி *நம்மால் முடியும்* நிகழ்வில் விருதுபெறப்போகும் ஆசிரியர்களின்
இரண்டாவது பட்டியல்


*புதுக்கோட்டை செல்வராஜ்
*விழுப்புரம் ராஜேஸ்
*கடலூர் நடனசிகாமணி
*அரியலூர் செங்குட்டுவன்
*திருப்பூர் ராஜசேகரன்
*கரூர் மனோகரன்
*திருச்சி கேசவன்
*வேலூர் சரவணன்
*காஞ்சிபுரம் செல்வகுமார்
*திருவள்ளூர் பூவராகவமூர்த்தி
*சேலம் சிவராமகிருஷ்ணன்
*கிருஷ்ணகிரி தவ்லத் உசேன்
*சிவகங்கை கணேசன்
*ராமநாதபுரம் தாமஸ்
*மதுரை செந்தில்குமார்

விரைவில்
3 வது பட்டியல்.......

4 comments:

  1. விரைவில் 13000 ஆசிரியர்கள் நியமனம் விரைவில் 2000 ஆசிரியர்கள் நியமனம்...இது போன்ற செய்திகள் ஒரு காலத்தில் வந்ததே மீண்டும் இது போன்ற அறிவிப்புகள் மட்டுமாவது வருமா என்னையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்க.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Mla pathviya rajanama pannu ple...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி