அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் எப்போது? DSE - CM CELL Reply! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2018

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் எப்போது? DSE - CM CELL Reply!

71 comments:

  1. என்ன ஒரு பதில்!

    ReplyDelete
  2. Sariyana kelvi.but pathil ethirpaarthathu thaan

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எப்படி கேட்டாலும் மலுப்பல் பதில் தான் வரும்... இது அனைவரும் அறிந்ததே....

    ReplyDelete
  5. i applied for the validity of correspondence degree courses, they said me that if i have prescribed qualification specified, i am eligible, no confirmation about dde degrees are valid or not,

    ReplyDelete
  6. போஸ்டிங் போடக்கூடாதுண்ணு முடிவு பண்ணவங்க கிட்ட எப்படி மடக்கி கேள்வி கேட்டாலும் ஒரேபதில்தான் கிடைக்கும்

    ReplyDelete
  7. 2013 மற்றும் 2017 தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே பாதிப்பு தான்.... அவரவர்களுக்கு அவரது தரப்பு நியாயங்கள் சரி தான்.... ஆனால் பணி நியமனம் தனிப்பட்ட முறையில் முன்னுரிமைக்கு வாய்ப்பு முகவும் குறைவு.... இப்போது முன்னுரிமை கொடுத்தால் இதை வைத்து இனி வரும் காலங்களில் பெரும் சட்ட சிக்கல்களை அரசு சந்திக்க நேரிடும்.... ஆகவே இந்த பிரச்சனைக்கு தீர்வு தான் முக்கியம்..... இதை மனதில் வைத்து கொண்டு 2018 தேர்வுக்கு தயாராகமல் இருந்து விடாதீர்கள்.... அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை ஆகிவிடும்...... நடப்பது நடக்கட்டும்.....

    ReplyDelete
    Replies
    1. Sariya solringa boss. But yena panrathu. Kadavulea yenna matum kapathupa kathaithan.

      Delete
    2. 2018 tet எழுதி என்ன செய்ய. ஏற்கனவே எழுதிய தேர்வுக்கு இன்னும் போஸ்டிங் போடல.அடுத்த தேர்வு நடக்கவிடாம இருக்க என்ன வழினு யோசிங்க.

      Delete
  8. 2013 la 94000 pass ellarkum velai kidaikkuma

    ReplyDelete
    Replies
    1. passing in TET doesn't give you any right to claim a govt job nu oru tick pannitu than nama tet application fill pannirukkom, check pannunga, even passing in UPSC IAS with distinction doesn't guaranty you to get the same job, company nibanthanaikku utpattathu, sattathula 100008 ottai iruku

      Delete
    2. Tet ezhuthanavanga yellam B.Ed pass pannavanga than. TET varathuku munnadi B.ED mudichalea seniority la velai kuduthanka. B.Ed pass pablna yellarukuma kuduthanga ?????????????????????

      Delete
    3. 2013-only 42000.but 10000 and above teachers already filled balance may be 20000 or 25000 only

      Delete
  9. Entha government administration sari yella... Evanga vaza namba life azhikkiranga.

    ReplyDelete
  10. Concerned officer உங்கள் பதில் நிராகரிக்கப்படுகிறது.

    ReplyDelete
  11. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைப்பது நடக்காது.... மதிப்பெண்ணை உயர்த்தி கொள்ள முயலுங்கள்.... கண்டிப்பாக வேலை கிடைக்கும்....2018 மே மாதம் இறுதியில் ஓய்வு பெருவோரின் எண்ணிக்கை பெறப்பட்டு அவையும் நிரப்ப வாய்ப்பு உள்ளது....

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0WrGQXAGPDhLulofZLSh8f

    ReplyDelete
  14. Indha pathila( varum....Wait pannunga...) solluvatharkku than maatham 1-2 lacham varai oothiuam......itharkku ivalavu oothiyama......?????. Itharkku oru laksam na, namakku ( aasiriyarkalukku)...????? Bcz thinamum eththunai varthaigal sollukirom( maanavarkal, makkal , ceo,deo....etc)

    ReplyDelete
  15. inainja mattum kaveri la thanni vandhuruma

    ReplyDelete
  16. 2013 la 94000 pass ellarkum velai kidaikkuma

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Our Government is not spoiling our life..... They r spoiling the next Generation.....

    ReplyDelete
    Replies
    1. How can you say this govt is not responsible for your life it's in your hands in ability persons only always blaming govt

      Delete
    2. I have been working in private school for 8 yrs... earning enough money but job security? I passed in 2013 and 2017.. just longing to get govt job that s all...

      Delete
  19. மழை அதிகமாக பொழிந்தாள் தண்ணீரை அடக்கி வைக்க கர்நாடகா இல்ல யாராலும் முடியாது.... அதுபோல் காலிப்பணியிடங்கல் அதிகமாக இருந்தால் தேர்ச்சி பெற்ற பலருக்கு பணி கிடைக்க வாய்ப்பு உண்டு....

    ReplyDelete
    Replies
    1. தலைவா போஸ்டிங் மறைமுக போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

      Delete
  20. Yes it is a fact otherwise whatever we do no chance so better to realise the situation and wait

    ReplyDelete
  21. Still if u guys believing govt and govt jobs are waste.. If u have guts go to private schools and prove ur talent... Don't believe in govt and govt jobs always... You can showcase ur talent not only in govt jobs

    ReplyDelete
    Replies
    1. I have been working in private school for 8 yrs sir... Earning enough money but job security? I passed in 2013 and 2017.....just longing to get govt job..thats all......

      Delete
    2. Super ji.. Thats the self defence.. Even my wife passed in 2013 and 2017 with the weightage of 71.. I always advise her that don't believe govt. . Pose believe ur self..Self confidence

      Delete
  22. 2013 சேர்ந்தவர்களை பற்றி வேவு பார்ப்பதற்காக நீ வைத்த ஆள் சிக்கி கொண்டார் பேடி லிங்கம்.... இந்த மாதிரி கீழ் தரமான வேலையை நிறுதிக் கோல்..... ஆணாக இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இப்படி பேடியாக பிழைப்பு நடத்தும் செயலை நிறுத்து....2013 மற்றும் 2017 க்குள் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் ராஜாலிங்கத்தை போன்ற ஈன பிரவிகளிடம் உஷாராக இருங்கள்.... உங்களை பலிகடா ஆக்கி விடுவான் இந்த டக்லஸ்(கூஜா லிங்கம்)

    ReplyDelete
  23. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சம்மந்தம் இல்லாதவர்களை அழைத்து கொண்டு போய் மார்ச் 23 அன்று அரசுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் என்று செய்தி தாள்களில் வந்திருக்கிறது..... இப்படி ஒரு பிழைப்பு நடத்துவதர்கு வேறு தொழில் செய்து பிழைப்பு நடத்தலாம் கூஜா லிங்கம் அவர்களே....

    ReplyDelete
  24. Emba lingam its all true say yes or no Mani said so many things about you all true I think so please come out say anything where are you if u did not say anything u should keep calm don't make any comments in social media also don't form group and don't make as fools also don't make noise pollution in front of trb office in every month OK 😎

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. அவர் எப்படி பதில் சொல்வார்..... திருடன் கையில் தேள் கொட்டிய கதை தான்....

    ReplyDelete
  27. ஆசிரியர் தொழிலுக்கு சம்மந்தம் இல்லாதவர்களை அழைத்து கொண்டு போய் நீ செய்த ஏமாற்று வேலையை செய்தி தாளில் வர வைத்து அதை கல்வி செய்தியிலும் வந்துள்ளது.... என்னே ஒரு திட்டம்......உங்களை நம்பி வந்தவர்களின் வாழ்க்கையை உனது சுய லாபத்திற்காக சீரழித்து விடாதே கூஜா லிங்கம்

    ReplyDelete
  28. Lingam you are 2017 pass candidate da ada pavi meaning illama why you are making all as foolish 2013 tet bt asst selection notification 1114 already given if govt decide that may be add some additional post based on vacancy and need it will provide appointment order within June definitely but for 2017 only cv completed here after pass certificate new bt asst notification than merit list prepared from 2013&2017 candidates based on their weightage this process may be takes more than three months it's a real situation but before all this process why you are disturbing trb and govt

    ReplyDelete
  29. இவுங்க இப்படிதான் பாஸ்

    ReplyDelete
  30. தேர்ச்சி பெற்றவர்களை வைத்து விளம்பரம் தேட நினைக்கும் அறிய வகை உயிரினம்

    ReplyDelete
  31. புரியாத புதிர்

    ReplyDelete
  32. மற்றவர்களை fool ஆக்கும் ராஜாலிங்கம்

    ReplyDelete
  33. Rajalingam (sca) geography.avanuku posting iruku.2017 Tet candidates kitta panam parikka thittam.2013la avan niraiya panam paarthutaan. IPO 2017 thundivittu panam samparikaran

    ReplyDelete
  34. Kandipa posting iruku.athu yaruku poduvanganu yarukumey theriyathu.athanaal veen vaathangalai thavirppom.rajalingam pechai ketu panam selavu seiyaathenga.govt meeeri naam ethuvum seiya mutiyathu.ethu nadakutho athu nam nanmaiku than.

    ReplyDelete
  35. உண்மை....2013 இல் வசூல் செய்து இப்போது 2017 இல் வசூல் வேட்டை ஆரம்பம்..... பிப்ரவரி 24 பணி நியமன ஆணை என்று பொய் சொல்லி அனைவரையும் ஏமாற்றிய ஈன பிறவி....

    ReplyDelete
  36. Manaulachal than athikam....

    ReplyDelete
  37. Manaulachal than athikam....

    ReplyDelete
  38. விரைவில் நமக்கு நல்லது நடக்கும்... நம்பிக்கையோடு இருப்போம்

    ReplyDelete
  39. Y r u playing with many of them(life)

    ReplyDelete
  40. கூஜா லிங்கத்திடம் நன்றாக கேளுங்கள்..... இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று.....

    ReplyDelete
  41. Enna rajalingam sir onnume reply panna matreenga

    ReplyDelete
  42. Trbla irunthu ethavathuv news varumanu parthu parthu romba Mana ulaichal agituchu

    ReplyDelete
  43. ராஜ லிங்கம் தேர்வு பட்டியல் type செய்து கொண்டு இருக்கிறார்.... பிரிண்டர் repair ஆகிடுச்சு.... நாளைக்கு trb இணையத்தில் வெளியிட்டு விடுவர்..... அவர் டக்லஸ் என்பதை உணர்வீர்

    ReplyDelete
    Replies
    1. New printer purchase panna trb kita keta vankitharuvangale 20 members kumbal serthukitu dpi poga sollunga bro

      Delete
  44. கண்டிப்பாக..... வசூல் செய்வதில் கூஜா லிங்கம் கில்லாடி.... வழக்கு போடுவோம் என்று சொல்லி எவரிடமும் பணம் கறந்து விடுவர் இந்த கேபிள் ராஜா.....

    ReplyDelete
  45. ஆமாம் அவன் 2017 தேர்ச்சி பெற்றவர்களிடம் பணம் சம்பாதிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறான்.அவன் ஆசிரியர் ஆ இல்ல trb பியூன் ஆ. எப்போ பார்த்தாலும் இவன் தான் g.o கையெழுத்து போட்ட மாதிரி சொல்லுரான்

    ReplyDelete
  46. பல தடவை ஆர்டர் ரெடி பணி நியமனம் இப்போ வருது அப்போ வருது னு சொல்லி நம்மள முட்டாள் ஆக்குரான். ஏதோ 2013 இல் இருந்து போஸ்டிங் பத்தி பேசி பைத்தியம் ஆயிடன் போல லூசு பையன்

    ReplyDelete
  47. பாவம்.... மனநிலை பாதிக்கப்பட்டு ராஜ லிங்கம் உலறிக்கொண்டு இருக்கிறார்..... அடுத்து trb க்கு இயக்குனர் நான் தான் என்று கூட சொல்வர்.... சின்ன பையன்... தெரியாம பேசிறுபார்.... மன்னித்து விடுங்கள்.....

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. அட விடுங்க நண்பர்களே .....செத்த பாம்பை(ராஜ லிங்கம்) அடிக்க கூடாது.....

    ReplyDelete
  51. அட விடுங்க நண்பர்களே .....செத்த பாம்பை(ராஜ லிங்கம்) அடிக்க கூடாது.....

    ReplyDelete
  52. சார் நீங்க வேற அவன் பாம்பு இல்ல மண் புளு

    ReplyDelete
  53. சொம்பு நக்கி ராஜ லிங்கம் அவர்களே.... இன்னும் எவ்வளவு காலம் ஏமாற்றுவாய்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி