Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Apr 15, 2018

Flash News : சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

27 comments :

  1. நன்றிகள் அமைச்சர் ஐயா அப்படியே அந்த தகுதித்தேர்வுக்கும் ஒரு முடிவை சொல்லிட்டீங்கன்னா அவரவர் அவங்களோட வேலை பாத்துக்குவாங்க இதை எதிர்பார்த்து நிறைய பேர் காத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

      தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

      தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

      உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

      புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

      சக்திவேல் நாமக்கல் - 9786138394

      ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

      Delete
  2. No weightage .. Only tet high marks for appointment

    ReplyDelete
  3. Nan adichu solre 15 dayls result vanthu intha kalviseithi web pakave maten

    ReplyDelete
    Replies
    1. ஆம்.வந்தால் மகிழ்ச்சி ஒரு 7 நாள் வரை பார்க்கவும் ஏதும் நகர்வு தெரிகிறதா என்று இல்லை என்றால் திரும்பவும் கூடுங்கள்...போராட்டமே வாழ்க்கையாக போச்சு

      Delete
  4. Results should be NCRTE NORMS...Madurai Court order based

    ReplyDelete
  5. Yet 2017 waight age rank list epoo varum

    ReplyDelete
  6. Yet 2017 waight age rank list epoo varum

    ReplyDelete
  7. Hello Mr.sengs Ji apdiye cs Ku seekram trb exam announce panna neenga nalla irupinga

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. 15 days nu than solluvar, 2month aana kooda kandukka maattar

    ReplyDelete
  10. Dai sengal unga nearam ippa nalla irukku, aana ithu romba naal needikkathu, en saabam unna summa vidathu

    ReplyDelete
  11. Marubadiyum aarambama.....????(innum 4 naala, 1week la,1month la ......nnnu). Mr. Psycho seiratha pesuppa..!!! Sollittu maranthu poratha pesathaeee....!!!! Kovam than varuthu..

    ReplyDelete
  12. Kalvithurai amaichar avarklay compute science posting potta nallairukkum poduvangala podamattangala sollungala sir

    ReplyDelete
  13. Correct ah 35 mark SC at drawing LA... Ethachum nadakkuma

    ReplyDelete
  14. இன்னுமா இவரை நம்புறீங்க.வாழ்க வளமுடன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி