Flash News அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2018

Flash News அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


பாலிடெக்னிக் தேர்வு விரைவில் நடத்தப்படும்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்தாண்டு கலந்தாய்வு நடைபெறும்.
மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளை போல் வண்ண சீருடை வழங்கப்படும்.

23 comments:

  1. இந்த அமைச்சருக்கு வேற வேலை இல்லைனு நெனைக்கிறேன் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்றாறு நடைமுறை க்கு கொண்டு வரது இல்லை

    ReplyDelete
  2. This is new news ah sir? Ply reply.

    ReplyDelete
  3. Minister statement is not authenticated

    ReplyDelete
  4. Polytecnic re exam will be confirmed after madras high court judgement

    ReplyDelete
  5. Polytecnic re exam will be confirmed after madras high court judgement

    ReplyDelete
    Replies
    1. Never no chance for re exam only revaluation than new cv new exam will come on 2021

      Delete
  6. PG TRB and Polytechnic TRB PHYSICS
    Rasipuram, mobile : 8807432425

    Admission going on..

    * Last year Three district first place
    * 28 students qualified out of 40
    * More than 100 students qualified under the guidance and counseling..
    * Hostel available.

    ***Admission based on entrance****

    ReplyDelete
  7. Replies
    1. Very soon that may be reflect judgement of Madurai branch so better to avoid dreams of re exam only new exam may be on 2021

      Delete
  8. கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்‌கி வைத்தனர். பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வுக்கா‌ன கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார். பகுதி நேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்தாண்டு நடத்தப்படும் என உறுதி அளித்தார். மேலும் 2 ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.

    ReplyDelete
    Replies
    1. Dont spread false news. This is the original news. Minister said counselling will be conducted soon. No re exam.

      Delete
  9. இப்படித்தான் அறிக்கைகள் மட்டும் வரும் ஆனால் எதுவும் நடக்காது்

    ReplyDelete
  10. நடந்து முடிந்த சிறப்பாசிரியர் தேர்வுக்கு முடிவு காணோம் அதுக்குள்ள பாலிடெக்னிக் மறுதேர்வு

    ReplyDelete
  11. posting podarathuna exam vainga, ilata vaya muditu irunga, kasukaga verum exam matum vatchu enga life la vilayadathinga, antha exam fees katrathe niraiya patatharikaluku kastamana ondru,

    ReplyDelete
  12. posting podarathuna exam vainga, ilata vaya muditu irunga, kasukaga verum exam matum vatchu enga life la vilayadathinga, antha exam fees katrathe niraiya patatharikaluku kastamana ondru,

    ReplyDelete
  13. No pg trb no polytechnic trb we have no work no feature everything no no no nooooooooo

    ReplyDelete
  14. They are play with our life so expect government job

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி