Flash News துணைவேந்தர் நியமனம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2018

Flash News துணைவேந்தர் நியமனம்!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகம் மாநில சூரப்பா நியமனம்
#ஆளுநர் பன்வாரிலால்

13 comments:

  1. ஏன்டா இதுவும் கர்நாடகவா?

    ReplyDelete
  2. 2013 டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்க்கு பணி வழங்க நடவடிக்கை

    ReplyDelete
    Replies
    1. Source,puthiya thalaimurai TV time 10:13pm Jio TV parungal

      Delete
    2. பாா்த்து விட்டேன் .இதை எத்தனை தடவை சொல்லிவிட்டாா் அமைச்சர்.

      Delete
  3. தமிழ் நாட்ல துணைவேந்தர்க்கு ஆள் இல்லையா?....கர்நாடக கிட்ட இருந்து தண்ணி கொடுக்க சொன்ன கர்நாடகாரன கொண்டுவாரிங்க....

    ReplyDelete
  4. புதிய தலைமுறை நேரம் 10:13pm ஜியோ டிவி

    ReplyDelete
  5. Kalvi seithi 2013 news y podamatringa

    ReplyDelete
  6. தமிழ் நாட்ல படிச்சவங்களே இல்லையா...
    இதுக்கும் அவன்கிட்ட தான் போவீங்களா???

    ReplyDelete
  7. They want to make this peaceful land into pieces.. The previous shameless Vice Challcelors from tamilnadu also a reason.. Yet the present appointment is unfair and disgraceful for tamilnadu.. Don't know what more are there to come.. God please save us from 😈 😈 😈

    ReplyDelete
  8. பா.ஜ கவர்னரே உங்க மாநிலத்தில் உள்ள பல்கலை க்கு வெளி மாநில நபரை நியமனம் செய்விவிக ளா? தமிழ் நாட்டை அழிக்க முடிவா?

    ReplyDelete
  9. புதிய தலைமுறை செய்தியில் அமைச்சர் பரிசீலனை என்று தான் ஒளிபரப்பு ஆனது.... இதே அமைச்சர் ஒரு வாரத்தில் பணி நியமனம் நடைபெறும் என்று கூறினார்.... எல்லாமே ஏமாற்று வேலை....2013 நண்பர்கள் இவரது பேச்சை கேட்டு எதிர் வரும் தேர்வுகளுக்கு படிப்பதை நிறுத்தி வுடாதீர்கள்.....2018 டெட் தேர்வுக்கு படியுங்கள்..... முன்னுரிமை கொடுத்தால் மகிழ்ச்சியே.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி