PG Teachers - ஊதிய குறைபாடு - அரசின் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2018

PG Teachers - ஊதிய குறைபாடு - அரசின் கவனத்திற்கு...

11 comments:

  1. This is the first time I heard about M.Sc alone enough to get Assistant professor job in Tamil Nadu . It may have happened long time back that was 25 years back but surely not now.

    ReplyDelete
  2. நீங்கள் போட்டி போட வேண்டியது உதவி பேராசிரியருடன் பட்டதாரி ஆசிரியர்களிடம் அல்ல.உங்கள் தகுதிக்கு இணையான படிப்பை படித்து கூடுதலாக ஊதியம் பெற்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. உங்கள் சங்கவாதிகளிடம் உரிமையை கேட்க சொல்லுங்கள்.5 வது ஊதியக்குழுவில் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கும் உதவி பேராசிரியர் பணிக்கும் ஊதியம் 200 மட்டுமே அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. ungalidam ketkavillai. neengalum poruppalla, neengal yar adhai kodukka?
      idhu arasin gavanathirkku. adhikarikalin kavanathirkku mattumthan.

      Delete
  3. If we must become an Assistant Professor in Government Arts Colleges in Tamilnadu means, We should complete PG with SET or NET or Ph.D. compulsory...

    ReplyDelete
    Replies
    1. compared with polytechnic college teachers not with arts college teacheres

      Delete
  4. Correct ah sonninga mr / mrs xxxxxxx...

    ReplyDelete
  5. அவர் பாலிடெக்னிக் ஆசிரியருடன் ஒப்பிட்டுஉள்ளார்

    ReplyDelete
    Replies
    1. Yes.. ஆனால் PG assistant salary kuraivethan...

      Delete
  6. நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேலைய பாக்க வேண்டாம் நண்பரே, கேடுகெட்ட அரசு பணி, துச்சமென நினைத்து தூக்கி எறியுங்கள்,

    ReplyDelete
    Replies
    1. அருமை .. தங்களது பெயரை வெளியிட மனமில்லாமல், வருமானத்தை மட்டும் விலாவாரியாக விவரித்துள்ளீர்கள். உங்களுக்கான ஒரு அறிவுரை, “தங்களது அரசு முதுகலை ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தங்கள் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்ந்து அங்கு இதனை முறையிடுங்கள்”.
      இப்படிக்கு,
      தனியார் பள்ளி முதுகலை ஆசிரியர்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி