SSLC EXAMINATION MARCH / APRIL 2018 REVISED VALUATION CAMP PROGRAMME (For Science & Social Science Subjects only) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2018

SSLC EXAMINATION MARCH / APRIL 2018 REVISED VALUATION CAMP PROGRAMME (For Science & Social Science Subjects only)

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கண்டன அறிக்கை!
      கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு 2017 தேர்வர்கள் போராடினார்கள். அந்த போராட்ட புகைப்படத்திலுள்ள 2017 ல் தேர்ச்சி பெற்ற பெண் தேர்வர்களை தவறான முறையில் ஆபாசமாக சித்தரித்து தற்போது வாட்ஸ்அப்பில் புகைபடங்கள் வெளிவந்துள்ளன. இந்த அநாகரிகமான செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்த கேவலமான செயலுக்கும் எங்களது 2013 ஆசிரியர் அமைப்பிற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். 2017 பெண் தேர்வர்களை ஆபாசமாக சித்தரித்து அதன் கீழ் 2013 அமைப்பு என பதிவிட்டுள்ளதை கண்டிப்பதோடு அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை கள் மேற் கொள்ளப்படும் என எச்சரிக்கிறோம்.

      Delete
    2. கண்டன அறிக்கை!

    3. தேவை இல்லாமல் 2017 தேர்வர்கள் முயற்சியை கெடுக்கும் விதமாக இத்தகைய கீழ் தரமான நடக்காத பதிவை பதிவிட வேண்டாம்..

      Delete
    4. பணிநியமனம் பெற வேண்டும் என்ற உணர்வுள்ளவர்கள் அனைவரும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் வருவார்கள்.. தேர்வு எழுதி ஒரு வருடாகியும் இதுவரை தாள்1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு கூட நடத்தாமல் இழுத்தடிக்கின்றனர்.. 2017டெட்க்கு இதுவரை 001 பணியிடம் கூட வழங்கவில்லை.. இதற்கு முன்னர் தேர்வு எழுதியவர்களுக்கெல்லாம் 13000 போஸ்டிங்க போட்டாங்களே...
      நமக்கு பசிச்சா நாம தான் கேக்கனும்.. நாம தான் சாப்பிடனும்.. கல்விச்செய்தி கமெண்ட்ஸ் போட்டுட்டு வீட்டிலேயே இருந்தீங்கனா பணிநியமணம் அம்போ??

      Delete
    5. யூ டியுப்பில் தான் புருடா விட்டா இப்போ கல்விச்செய்தியிலுமா டா உன் புருடா விடுற.. நானும் 1 வருடசமா தான் பாக்குறேன் இந்த இளங்கோவன் வடிவேலு காமெடி நிகழ்சிய முடிக்கமாட்டிக்கானுக.. ரொம்ப ரீல் சுத்தாத வடிவேலு ரீல் அந்துரப்போகுது..

      Delete
  2. யாராக இருந்தாலும் தவறுசெய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Una tha first pidikan rdx bomb nu name vachu suthitu iruka

      Delete
    2. போராளிகள் என்று பெயர் வைத்துள்ள உங்களுக்கு என்ன தண்டனை?

      ஓடிவிட வேண்டாம்

      Delete
  3. Kandana arikai irukatum thambi ilangova 2018 examku padichya ila inum munurimai poratam athu ithunu oora suthitu irukya.vadivelu prabakara padinga ok va octoborla exam varuthu.govt athira porada koodathu.2017 elorum unitya irukom okva.

    ReplyDelete
  4. நான் 2013 2017 என இரண்டிலும் பாஸ்.but மதிப்பெண்குறைவு என்பதால் எந்த போராட்டத்திலும் யார்பக்கமும் செல்வதில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி