TET - 2017 தேர்வர்கள் அரசிடம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2018

TET - 2017 தேர்வர்கள் அரசிடம் கோரிக்கை

2017ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடுதல் போன்றபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம்  கோரிக்கை வேண்டுகோள் வைத்தனர்.

கல்விச்செய்தி Email முகவரிக்கு அங்கு சென்ற குழுவில் இருந்து நமக்கு புகைப்படத்துடன் ஒருவர் கொடுத்த தகவல்.எனவே உண்மையான தகவல் என்றே வெளியிடப்பட்டது.

25 comments:

  1. கல்வி செய்தி அட்மின்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. அதில் 2017,2013 என இருவரின் புகைப்படமும் இருந்ததே முக்கிய காரணம்

      Delete
  2. தவறான தகவல் அனுப்பியவரின் மெயில் ஐடியை பதிவிடவும் சார்

    ReplyDelete
  3. நன்றி அட்மின் அவர்களே தவறான தகவல் என்பதால் சுட்டி காட்ட வேண்டியதாயிட்டு

    ReplyDelete

  4. ஹாப்பி ஈஸ்டர் வாழ்த்துக்கள் to ஆல் Viewers & Friends

    ReplyDelete
  5. தவறு என தெரிந்தவுடன் பதிவை நீக்கி மீண்டும் புதிய செய்தியை உண்மை செய்தியை பதிவிட்டுள்ளார் கல்வி செய்திக்கு நன்றி

    ReplyDelete
  6. அரசு பள்ளிகளில் அரசு சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கும்.

    ReplyDelete
  7. 2017 சீனியாரிட்டியை கேளுங்கள்.அப்போது தான் அனைவரும் பணிக்கு செல்ல முடியும்.2018 ஜாக்கிரதை.

    ReplyDelete
  8. Appadi ketal 2013 safe,,poi kelunga Anna kelunga.....

    ReplyDelete
  9. Appadi ketal 2013 safe,,poi kelunga Anna kelunga.....

    ReplyDelete
  10. Paper1cv Epponu therincha pls informe to me

    ReplyDelete
  11. Governmentschool la no vacancy. There is surplus in schools. Then how they can fill. So Y are fighting between 2013 and 2017.

    ReplyDelete
    Replies
    1. Every year tet is the formality one it's court order so exam vacha posting padanamnu compulsion illai 😂😂😂😂

      Delete
  12. 2018 2019 nu xam vachutae erynga kashtapattu padichu weitagela pinnadi pogavaendiyathan nilamai .......juSt vexed 😩

    ReplyDelete
  13. 2017 tet pass. Panniyavarkalukku posting undah illayah

    ReplyDelete
  14. Sir unmailaiye public exam mudinjaudan posting poduvangala, athukana process ethum nadakutha trb la, ila ithum nadakatha, yaravathu solunga pls

    ReplyDelete
  15. Sir unmailaiye public exam mudinjaudan posting poduvangala, athukana process ethum nadakutha trb la, ila ithum nadakatha, yaravathu solunga pls

    ReplyDelete
  16. இந்த அரசிடம் ஏமாந்தது போதும் போய் பொழப்பை பாருமய்யா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி