TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை - ஜி.கே வாசன் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2018

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை - ஜி.கே வாசன் வலியுறுத்தல்.

49 comments:

  1. 2013 க்கா?
    2017 க்கா

    ReplyDelete
  2. தேர்ச்சி பெற்றும் கூட நான்கு வருடமாக வேதனையை அனுபவித்து வருகிறோம்.தயவு செய்து இரக்கம் காட்டுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Nan B.ED., therchi petru 10 varusam achi. Inum vathiyar velai kidaikala. Vethanaiyo vethanaiyo. Thanks again and again thanks

      Delete
  3. எங்களை இந்த அரசு கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது....

    ReplyDelete
  4. 3 monthku no posting ceo office thagaval.2018 ku piragu pani niyamanam nadakum.so ipo poradi time waste pana vendam

    ReplyDelete
  5. அரசு விதிமுறைகள் உள்ளது.... கருணை மற்றும் இரக்கம் காட்டுவதற்கு இங்கு வேலை இல்லை... எவர் கூறினாலும் வெய்ட்டேஜ் அடிப்படையில் தான் பணி நியமனம்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற அதே விதிமுறைப்படியாவது போஸ்டிங் போட மாட்றான்னே.எரும மாட்ல மழை பெய்த மாதிரி இல்ல இருக்கான்

      Delete
  6. மணி அவர்களே!நாங்கள் முன்னுரிமை பெறுவது உறுதி.முதலில் தேர்ச்சி சான்றிதழை வாங்குங்கள் என பதிவிட்டுள்ளீர்கள்.பின்பு கலந்துதான் பணி என்கிறீர்கள்.இதில் உங்கள் உள்மனதின் உண்மை வார்த்தை எது?

    ReplyDelete
  7. அரசு முன்னுரிமை அளிக்கிறோம் என்று இதுவரை கூறவே இல்லை... பரிசீலனை செய்கிறோம் என்று கல்வி அமைச்சர் மட்டுமே பேசினார்.. அவர் பேச்சு விடுஞ்சா போச்சு... நான் 2013 இல் தேர்ச்சி பெற்று பணி கிடைக்கவில்லை...2017 இல் கவனமா படுத்து தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி கொண்டேன்.... யாரும் நமக்கு கருணை காட்ட போவது இல்லை.... நமது முயற்சியே நமக்கு உதவும்.... ஒழுங்காக 2018 க்கு தயார் செய்யுங்கள்

    ReplyDelete
  8. நான் யாருக்கும் ஆதரவு இல்லை.... நடப்பதை தெளிவு படுத்துகிறேன்....

    ReplyDelete
  9. முன்னுரிமை கிடைக்கும் என்று அதை மட்டுமே நம்பி விடாதீர்கள்.... அரசியல் தகைவர்கள் நம்மை வைத்து அரசியல் செய்கின்றனர் என்பதை உணருங்கள் அனைவரும்

    ReplyDelete
  10. மணி அவர்கள் சொல்வது தான் உண்மை சகாதரர்களே

    ReplyDelete
  11. முன்னுரிமை கொடுத்தால் மகிழ்ச்சி.... ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல் ஆகும்...அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தது அதனால் தான் 4 வருட காலம் தாமதம்.... இதனால் பாதிப்பு அனைவருக்குமே

    ReplyDelete
  12. நண்பர்களே.....2012,2013,2017 இந்த ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களின் ஒருங்கிணைந்த ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டு...... காலியிடம் எவ்வளவு உண்டோ..... அதற்க்கு ஏற்றார் போல தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும்....... இது 2018 தேர்வுக்கு முன்பாக பணி நியமனம் நடைபெற்றால் மட்டுமே......ஒருவேளை 2018 ட்பேர்வு முடிந்து தன் பணி நியமனம் எனில்....2018 ல் வெற்றி பெற்ற தேர்வர்களும் கணக்கில் கொள்ளப்படும்......

    ReplyDelete
  13. 2018 தேர்வுக்கு முன்னரே பணி நியமனம் நடைபெற்று விடும்....

    ReplyDelete
    Replies
    1. நடக்காது. ஏற்கனவே பணம் விளையாடிவிட்டது. போஸ்டிங் போட்டாகி விட்டது.

      Delete
    2. இப்போது பணி ஆடர் யார் பெற்றவர்கள் பெயரைச் சொன்னால் அவர்களுக்கு பாதிப்பு வரும்

      Delete
  14. ரெம்ப வாக்கை துன்பம்மா இருக்கு.. ஆதரவுக்கு நன்றி..

    ReplyDelete
  15. முன்னுரிமை வாய்ப்பு இல்லை

    ReplyDelete
  16. Cm cell reply

    2013 ku munnurimai thara mudiyatham, weightage adipadailiye pani niyamanumnu sollitanga,,,,, so 2013+2017 mix panni job poduvanga nu nenaikren

    ReplyDelete
  17. Ethukuta engala vachu arasiyal panrenga entha news vanthalum ungaluku sathagama mathuringa ottu potura makkalakiya nama ennaokum thiruntha maatomta setkotaiyan thinamum oru arivipu solluraru avaru patechathan antha kastam therium illa patichavana kalvi amachara potanum intha muttappayan government irukuravarikum onum nadagathu exam eluthi one year achuta muttapayalungada ithula aduthu exam Vera nanpargale evvalavu positing irunyhalum atha pottutu aduthu exam vaika vidanum illa exam vaika vidakudathu

    ReplyDelete
  18. ஆதாரம் இல்லாமல் அரசை குறை சொல்லாதீங்க அருண்.... அவர்களால் 4 வருடம் தாமதம் ஆகவில்லை....2013இல் வழக்கு போட்டதால் தான் இவ்வளவு நாள் கால தாமதம்.... கண்டிப்பாக வரும் கல்வி ஆண்டில் பணி நியமனம் நடைபெறும்.... உங்களுக்கு கசப்பான செய்தி என்றாலும் உண்மை அதுவே

    ReplyDelete
  19. ஆதாரம் இல்லாமல் அரசை குறை சொல்லாதீங்க அருண்.... அவர்களால் 4 வருடம் தாமதம் ஆகவில்லை....2013இல் வழக்கு போட்டதால் தான் இவ்வளவு நாள் கால தாமதம்.... கண்டிப்பாக வரும் கல்வி ஆண்டில் பணி நியமனம் நடைபெறும்.... உங்களுக்கு கசப்பான செய்தி என்றாலும் உண்மை அதுவே

    ReplyDelete
  20. 2012, 2013 and 2017 candidates mudinthal 2018 Tet exam court la case Pottu stop pannunga. Ellorukkum posting Pottu appuram vaika sollunga

    ReplyDelete
    Replies
    1. case potu B.ED mudichavanga yelorukum posting pottu tu appuram college open pana solunga. Athu varaikum b.ed college a mooda sollunga.ungaluku puniyama pogum boss

      Delete
  21. தேர்வு நடைபெறுவதை நீதிமன்றமே நினைத்தாலும் தடுக்க முடியாது.... ஏனென்றால் இது போட்டி தேர்வு அல்ல..

    ReplyDelete
  22. அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 5845 எனவும்,,,காலிப்பணியிடங்கல் எண்ணிக்கை 3147 எனவும் தகவல்.... தற்போது உபரி ஆசிரியர்களை பணி நிரவல் முறையில் பணியமர்த்தி விட்டு புதிய பணி நியமனங்கள் தற்போது தேவை இல்லை என்றும் அரசின் நிதி நிலை சரி இல்லை என்பதாலும். புதிய பணி நியமனம் இப்போதைக்கு போட வேண்டாம் என்று அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்.

    ReplyDelete
  23. இது தவறான தகவல்.... பணியிடங்கள் எண்ணிக்கை இன்னும் வெளிவரவில்லை.... நம்ப வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. Posting podaringolo illaiyo. Muthala vilamparatha podunga pa. Daily yethavathu solitea urunga. 5000 posting podaringolo padum. Adutha nal 8000. Piragu 12000. Apuram. Tet pass pana yellorukum. apram.ed pass pana yellorukum. Appuram degree mudicha yellorum. Appuram. 12 the mudi yellorukum velai. Nu daily mathi mathi ipdi yethavathu solungapa. Ada ithu kuda nallarukey.

      Delete
  24. வதந்திங்கள் நாள்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது..... அரசு அறிவிப்பு வெளியாகும் வரை இப்படி சில விஷயங்கல் வரத்தான் செய்யும்....2017 இ சேர்ந்த நகைச்சுவை மன்னன் ராஜாலிங்கம்(கூஜா லிங்கம்) தன்னோட முயற்சியால் ஆசிரியர் தேர்வு வாரியம் களைக்கப்படுவதாக சில வதந்திகளை பரப்பி கொண்டு வருகிறார்.... இப்படியும் சில விசித்திரமான உயிரினங்களும் இருக்கத்தான் செய்கிறது....

    ReplyDelete
  25. Oh it's all by lingama so sad lingam please tell your subject and cutoff

    ReplyDelete
  26. Gk vasan ithuvarai 1 makkal nala paniyalar 2 salai paniyalar 3 special teachers 4 seviliyars 5 transport workers rtd fund 6 kavery board 7 guest lecture permanent 8 part time teacher permanent 9 2004 consolidate teachers benefits ellam vanki koduthutar ippo finally 10 tet pass posting vanki thara porar all tet passed candidates stand in a row come and collect your orders from vasan G 10 years general govt ment la minister a irukkum pothu tn ku oru vennaiyum seiyala daily oru news oru kedu we are educated it's not happened even the responsible minister statement also so we are waiting than why most of the comments for vasan statement

    ReplyDelete
    Replies
    1. Hi hi அந்த NLC ஐ விட்டு விட்டீர்கள் போல சார்...
      Superb sir.👌👌👍

      Delete
  27. 2013 சேர்ந்தவர்களை பற்றி வேவு பார்ப்பதற்காக நீ வைத்த ஆள் சிக்கி கொண்டார் பேடி லிங்கம்.... இந்த மாதிரி கீழ் தரமான வேலையை நிறுதிக் கோல்..... ஆணாக இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இப்படி பேடியாக பிழைப்பு நடத்தும் செயலை நிறுத்து....2013 மற்றும் 2017 க்குள் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் ராஜாலிங்கத்தை போன்ற ஈன பிரவிகளிடம் உஷாராக இருங்கள்.... உங்களை பலிகடா ஆக்கி விடுவான் இந்த டக்லஸ்(கூஜா லிங்கம்)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி