TNPSC - ஏப்ரல் 25ம் தேதி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2018

TNPSC - ஏப்ரல் 25ம் தேதி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
88 காலிப்பணியிடங்களில் 45 பதவிகளுக்கு மட்டும் தற்போது 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

10 comments:

  1. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

    தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

    தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

    உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

    புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

    சக்திவேல்நாமக்கல் - 9786138394

    ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626

    ReplyDelete
    Replies

    1. மக்கள் அனைவரும் போங்க ,

      திருமா ஸ்டாலின் போராட்டத்துக்கு ஏப்ரல் 23 தேதி

      உதை வாங்கிட்டு வாங்க

      Delete
  2. திருநெல்வேலி ராஐலிங்கத்தை நம்பி போனங்கினா உங்க காசுல அல்வா வாங்கித்தருவார்

    ReplyDelete
    Replies
    1. Apdya arul moodevi apo ne vanthu pordalame

      Delete
    2. இது ஒரு காசும் எங்களிடம் கேட்டது இல்லையே... எங்களது நோக்கத்தை தடுத்து நிறுத்துவதால் தங்களுக்கு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்ன இலாபம்!!

      Delete
    3. Arul sir நீங்க 2017 தேர்வர்கள் தான மதிப்பெண் வெயிட்டேஜ் என்ன?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி