TNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2018

TNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்


நாள்  : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை
இடம் : டிபிஐ வளாகம் - சென்னை 

54 comments:

  1. After this you see no chance to give appoinment now it will take some more month surely so dont go there

    ReplyDelete
    Replies
    1. Kadavule solitaru kelunga

      Delete
    2. ஜெய கணேஷ் அவர்களே, ஜனவரி மாதம் வரை எந்த போராட்டமும், கோரிக்கையும் நாம் வைக்க வில்லை. அப்போதும் அரசும் trb பணி நியமனம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே. இப்போது போராட்டம் பண்ணா மட்டும் பணி நியமனம் நடக்காது என்றால் என்ன அர்த்தம். அப்போ அமைதியா இருந்தாலும் வேலை இல்லை போராட்டம் பண்ணாலும் வேலை இல்லையா??

      Delete
    3. 2017 porali , kuda

      போராட்டத்துக்கு தாழ்த்தப்பட்டவர் மட்டும் போங்க

      இது தாழ்த்தப்பட்ட வர்களுக்க்கான (sc)போராட்டம்

      Delete
    4. nee love day key balluikka poratha ,

      ipadi thinaikkum oru oru id la variyae ,

      Sothula uppu pottu sappidu da , love day kee ball

      Delete
    5. இது உண்மை தான்

      சுவாதி ொலை குற்றவாளி ராம்குமார் நல்லவன் என ொய் பிரச்சாரம் பண்ணு கிறது ராணிலிங்கம் குழு

      Delete
    6. காரணம் அவனும் இவங்களும் ஓரினமாம்

      Delete
    7. தமிழ் சார் மணி என்ற பெயரை மறைத்து வந்து தற்போது நாடகமாடுவது ஏனோ!!! அவர் ஒருவர் மட்டும் 2017 தேர்ச்சி பெற்றவர் என்று நினைக்கிறீரோ.தாங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் அளந்து பேச வேண்டிய இடம் இது...இனி 2017 தேர்வர்கள் தங்களின் பதிவை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.. தைரியம் இருந்தால் உனது முகவரி பெயர் என பதிவிட்டு பேசவும்.. இப்படி மறைந்திருந்து பேச வேண்டாம்

      Delete
  2. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

    தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

    தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

    உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

    புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

    சக்திவேல்நாமக்கல் - 9786138394

    ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

    ReplyDelete
    Replies
    1. சந்திப்போம்

      Delete
    2. ஐயா....நன்றி தங்களது முயற்சிக்கு பாராட்டு.இருப்பினும் இன்றைய நிலையில் போராட்டங்கள் ??????நிலை????

      Delete
    3. ராஜ லிங்கத்த நம்பாதிங்க .இவர் 2017 அனைவருக்கும் போராடமாட்டார்.சுயநலவாதி.2017 ல் குறைவாக மார்க் எடுத்தவங்க நிலமை.சிந்தியுங்கள்.so seniority is best.எத்தனை ஆண்டு exam எழுதுவது.2018 வந்து விடுவார்கள்.

      Delete
    4. இவர் 2013 ஐ சேர்ந்த நண்பர்தான்

      Delete
    5. இவர் 2013 ஐ சேர்ந்த நண்பர்தான்

      Delete
  3. போய் வேர வேலை இருந்தால் பாருங்க இப்போழுது பணி நியமனம் கிடையாது 2018-19 கல்வி ஆண்டுதான் பணி நியமனம்

    ReplyDelete
    Replies
    1. Una evan da koopitan poi thoongu

      Delete
    2. இப்போவே வேலை இல்லை என்றால் இனி 5 ஆண்டுகளுக்கு வேலை இல்லை என்ற செய்தித்தாள் செய்தியும் உள்ளது... விழித்துக் கொள்ளுங்கள்...

      Delete
    3. Sure.. Djoy Sister....


      Devan K are you mad..

      Delete
    4. Tntet 2017 porali,

      Love day kee ball, ethana id la da varuvaa

      Unna nambi entha love day kee ball varanga,

      Annikku TRB LA ADIVANGITU THAN VARA PORINGA , LOVE day kee balls


      Delete
    5. Tntet 2017 porali,

      கருங்குரங்கு , கருங்குரங்கு

      Delete
    6. tntet 2017 poraliya ,


      நம்பி லேடீஸ் வருவாங்க வச்சு தடா விட்டு விடுங்கடா

      Eppavum pola

      Delete
  4. Ethku boss g.o 71 m...silar mattum job ppona pothuma!!!

    ReplyDelete
  5. First G.o 71 cancel pannit,senority basis la jobna sollunka varom...illana weightage neraya irkravankala mattum kupdunka...

    ReplyDelete
  6. பணிநியமனம் பெற வேண்டும் என்ற உணர்வுள்ளவர்கள் அனைவரும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் வருவார்கள்.. தேர்வு எழுதி ஒரு வருடாகியும் இதுவரை தாள்1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு கூட நடத்தாமல் இழுத்தடிக்கின்றனர்.. 2017டெட்க்கு இதுவரை 001 பணியிடம் கூட வழங்கவில்லை.. இதற்கு முன்னர் தேர்வு எழுதியவர்களுக்கெல்லாம் 13000 போஸ்டிங்க போட்டாங்களே...
    நமக்கு பசிச்சா நாம தான் கேக்கனும்.. நாம தான் சாப்பிடனும்.. கல்விச்செய்தி கமெண்ட்ஸ் போட்டுட்டு வீட்டிலேயே இருந்தீங்கனா பணிநியமணம் அம்போ??

    ReplyDelete
  7. 2013 பாஸ் செய்து 7 வருடம் ஆக போகிறது . 7 வருடம் தான் செல்லும்??????

    ReplyDelete
  8. Public exam mudunchu podrenu sonnangale?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  9. weightage method vendam weightage venum nu soldravanga poi kalanthu kollungal weightage method la posting pota athu aniyayam

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் வேணும் வேண்டாம் என்று நாம் சொல்வது போல் அரசு நடப்பதில்லை. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்த பின் பணி நியமனம் செய்ய கேட்கவே நமக்கு உரிமை உண்டு. 2013 காரர்கள் முன்னுரிமை வேண்டும் என்றே போராடுகிறார்கள். ஏன்னென்றால் வெயிட்டேஜ் ரத்து என்பது முடியாத காரியம்.

      Delete
    2. oru state ku one monthla 3CM varamudium tamil nadu state la nadakurathelam pathukitu thana irukinga athelam mudium satharan weightage matha mudiatha muyandral mudium fraud governmemt pasangalta epadi niyayam kidaikum 103 mark eduthutu ela edathulayum kadan vangitu na alayanum 82 mark vangunavan job ku poi happya irukanum nalla irukuda unga weightage method

      Delete
  10. 2013group 2017group enru pirindhu kidakamal naam anaivorum otrumayudan poraduvom....nichayam vetri kidaikum....

    ReplyDelete

  11. சிவகங்கையில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் - வீடியோ

    ReplyDelete
  12. Nenga poratam pana odanea posting poturuvanga . government kadhava tharandu vachetu come on ,come on soluma, 2013 madheri 2017 kum posting kedayadhu ,,,!!!!!!��

    ReplyDelete
    Replies
    1. Athaiyum paapom.. 😂😂

      Delete
    2. Kamal sir 2013 vela podave ilaya? Epdi pa login iladha visayatha Nyaya paduthringa... 2013 ku 13000 potrukanga, ipo 1000 potalum combine 2013 & 17 with weitagewise.. thats it

      Delete
    3. உஷாக்கா உங்கள எனக்கு நல்லா தெரியும். அன்னை காலேஜ்ல தான் dt,ed படித்தேன். தற்போது b,ed படிக்கிறேன்.2017paper1cvஇன்னும் நடக்கல.b,ed main exam நடக்கும் போதுcvநடந்தால் என்ன செய்வது. எனக்கு இரண்டுமே இரண்டு கண்கள். இதற்கு யாராவது தீர்வு கூறுங்கள் ப்ளீஸ்.

      Delete
  13. Weightage venam nu poradradhu inimel waste.but weightage 40% enbadhai kuraithu 5% or 10% endru maatra poradungal.adhanal perriya paadhippu irukaadhu.40% enbathu paadhiputhaan.

    ReplyDelete
  14. Yes.weitage matram konduvara poradungal varukirom.why enthe grouping(2013&2017). weitage patri pesinalum athupatri pesavendam engirarkal.vilakkam sollungal Vadivelu,Meera,rajalingam .

    ReplyDelete
  15. Weitage patri entha grouplayum pesakoodatu engirarkal why? weitage matram ketu poradalame. Sollungal Vadivelu,Meera,rajalingam

    ReplyDelete
    Replies
    1. atha keta athu kolgai mudivu court order matha mudiathunu namale solikurom poradinal matra mudiathathu ethum irukapovathu illai but porada yarum varapovathum illai nadakarathu nadakatum

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. போங்கடா நீங்களும் உங்க போராட்டமும் 2017 லூசுங்க

    ReplyDelete
  18. கல்வித்துறையில் ஏதோ குழப்பங்கள் நடப்பது மட்டுமே உண்மை தினம் தினம் ஒருபேட்டியில் தினம் ஒரு தகவல் எதுவுமே சரியாக இல்லை ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கநிலையான முடிவை தமிழககல்வித்துறை எடுப்பது சந்தேகமே வேறுவேலைகள் இருந்தால் பார்த்து கொள்க அல்லது தொடர்ந்து தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்தில் அடிமைகளாக படித்தவர்கள் தொடர்ந்து கொள்ளுங்கள் இந்தியாவின் அவலம் படித்தவர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருக்கும் வேளையில் படிக்காதவன் பட்டம் பெற்றுக்கொண்டுள்ளனர்

    ReplyDelete
  19. 2013& 2017 sernthu poraadalame

    ReplyDelete
  20. 2013& 2017 sernthu poraadalame

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி