Apr 15, 2018
Home
kalviseithi
TNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்
TNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்
2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் நேரலை..
80 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
தேர்ச்சி பெற்றவர்களின் முழு விவரங்களை PDF ஆக வெளியிடுவதில்லையே ஏன்? அனைத்து விவரங்களும் கொண்டுள்ளTRB update செய்ய கூறியதன் நோக்கமென்ன? தேர்வு முடிவுக்கு பின் படித்த Degree ஐ கணக்கில் கொண்டதேன்? 2013 Posting podumpothu last cut off ஆனது 2017 ல் Posting potta பிறகு Cut off குறைந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகரித்தது எப்படி? .......
ReplyDeleteஆசிரியர் பணி நியமனத்தில் தான் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தனியர் கருத்து தெரிவித்துளார்.இது அண்ணாரின் தனிபட்ட ஆதாரமற்ற வெறும் கற்பனை கருத்து மட்டுமே
Delete2013 மற்றும் 2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு தெரிவு பட்டியல் வெளிட அரசிடம் கோரிக்கை வைத்தமைக்கு நன்றி.
Delete2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...
Deleteதாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..
தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..
உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.
புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870
சக்திவேல் நாமக்கல் - 9786138394
ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..
Ha haha ... அவனுங்க எல்லாத்தையும் பாப்பானுங்க.
ReplyDeleteNamakkal sakthivel who are you said like this did you have ayn evidence for it in 94 thousand passed candidates any one got evidence to pay amount for their pass than why uou are making noise infront of trb trb not involved malpractice of polytechnic lec its idetified malpractices done by some people from private scanning centre before the verification trb cancelled it so how can you say trb
ReplyDeleteசார் தவறு நடைபெற்றதாக டி.ஆர்.பி யில் பணியாற்றிய பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்..
DeleteJaya Ganesh sir, this is the tactics trb follows i think. When they do corruption, they will do with the placements. If they are caught they will put the blame to the private scanning centres. How is that possible sir. If you lost your friends money, will the friends ask yourself or the person who made the locker you used ?? Obviously they will ask you only. Thats what mr. Sakthivel has done. If some malpractices has happened already in polytechnic why not in tntet? Otherwise why is the delay for releasing the list. Why are they changing the heads so many times in a short period. Do u have the proofs for trb has not involved in any fraudulent cases now and before??
Delete2017 நண்பரே முறைகேடு நடப்பதாக கூறுகிறார். இது உண்மையா அப்போ அடுத்த நகர்வு இதை விசாரிக்க சொல்லுவது தான் முதல் வேலை
ReplyDeleteபாலிடெக்னிக் விரிவுரையாளர் நடந்ததை குறிப்பிட்டு கால தாமதம் ஆக ஆக டெட் தேர்விற்கும் அவ்வாறு நடந்து விடும் என்றே கூறுகிறார்
Deleteஆசிரியர் பணி நியமனத்தில் தான் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தனியர் கருத்து தெரிவித்துள்ளார்.இது அண்ணாரின் தனிபட்ட ஆதாரமற்ற வெறும் கற்பனை கருத்து மட்டுமே
DeleteTET ல் பணம் Update ஆகி கொண்டிருக்கிறது
ReplyDeleteகால தாமதம் காரணமாக பணம் விளையாட வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்
ReplyDeleteஏங்க உங்களுக்கு வேறு வேலை இல்லையா...என்ன விஷயம்
ReplyDeleteபோயிற்றுக்கு இப்ப போய் ஒருவரை
ஒருவர் குற்றம் சொல்றீங்க... Useful commonds upload pannunga....pls..
srinath அவர்களே.....ஒருவரை இப்படி பேசுகிறோம் என்றால் அவன் எவ்வளவு பெரிய ஏமாற்று பேர்வழி ....
ReplyDelete😩ok sir....tet news share pannunga..
Deletesrinath அவர்களே.....ஒருவரை இப்படி பேசுகிறோம் என்றால் அவன் எவ்வளவு பெரிய ஏமாற்று பேர்வழி ....
ReplyDeleteMani sir உன்களுக்கு தெரி ந்த செய்தியை சொல்லுங்க.... ஒருவரை பற்றி இவ்வளவு கிழ்தரமக விமர்சிக்க வேண்டமே... இது பலர் பார்கின்ர பதிவாச்சே....
ReplyDeleteSir mani oru psycho ...... ivan eppavum Rajalingam Puliangudi sir pathi thappa pesurathe velai.....
Deleteஉலகத்திலே உன்னை நீயே sir என்று சொல்லி கூப்பிடும் தற்குரியாட நீ.... நல்லா காமெடி பண்ற
DeleteSuper mani
DeleteMani sir rajalingam sir mela enna kobam unkaluku?
ReplyDeleteMani sir rajalingam sir mela enna kobam unkaluku?
ReplyDeleteKandippaga pana addippadaiyil than posting poda padukirathu
ReplyDeleteநடத்துங்க நடத்துங்க எல்லாம் சில காலமே
ReplyDeletePanam vangi than poturanga illati ean ivvalavu late aguthu karanam computar pirachanayam enna ithu karanama intha government eppati nadakuthunu ellarukum therium kaasu vangithan ottu pottom avanga kaasu vangithan velai kuduppangalam summa summa velipataya postingunu Solla matumthan seivanga pola
ReplyDeletePanam vangi than poturanga illati ean ivvalavu late aguthu karanam computar pirachanayam enna ithu karanama intha government eppati nadakuthunu ellarukum therium kaasu vangithan ottu pottom avanga kaasu vangithan velai kuduppangalam summa summa velipataya postingunu Solla matumthan seivanga pola
ReplyDelete2017 க்கு மிகப்பெரிய ஆப்பு வைத்து கொண்டு இருக்கிறார் அவர்..... தான் எழுதிய தேர்வில் முறைகேடு இருப்பதாக மற்ற ஒருவரை ஊடகங்களில் பேச வைத்து பணி நியமனம் நடைபெற முடியாத அளவுக்கு ஒரு உபத்திரம் செய்து விட்டார்.....2017 தேர்ச்சி பெற்ற அனைவரின் மீதும் அரசுக்கு தவறான கண்ணோட்டம் வந்து விடும்..... இது 2013 இருப்பவர்களுக்கு சாதகமாக போய்விடும்.....
ReplyDeleteஊடகங்களில் அரசுக்கு எதிராக ஆதாரம் இல்லாத ஒரு குற்றம் சுமதியத்திற்காக நண்பர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உண்டு..... அடுத்த பலிகடா சக்திவேல் ஆகிடுவர்...... எச்சரிக்கையுடன் சிந்தித்து செயல்படவும்....
ReplyDeleteஅனைவரும் பணம் வாங்கி கொண்டு பணி நியமனம் நடைபெறுகிறது என்று சொல்பவர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தோடுகலமே..... ஆதாரத்தை சமர்ப்பித்து நிரூபித்து உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்.....
ReplyDeleteஎன்னை பொருத்த வரை இது உண்மை
ReplyDeleteMani ஒரு நாகரீகம் தெரியாத மனிதர்.நீர் ஆசிரியராக இல்லாமலிருப்பதே நன்று . இல்லையெனில் மாணவ செல்வங்களின் நிலைமை மோசமாகிவிடும்.
ReplyDelete" யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்கு பட்டு "
சொல்லிட்டார் வள்ளுவர்..... முதலில் உங்கள் முகத்தில் உள்ள கரையை பாருங்கள்... பின்பு மற்றவரை குறை சொல்லலாம்..... கருத்து கந்தசாமி வந்துட்டார்
Deleteமதிப்பிற்குரிய அன்பரசனே உன்னை தொடர்பு கொண்டால் ஏன் பிளாக் செய்து விடுகிறாய்? நீ யாருடைய கைக்கூலி...
DeleteRs. 1300000 (Thirteen lakhs) many have paid in last year for Teacher post still they are waiting for posting. Something going wrong i am sure.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியர் பணி நியமனத்தில் தான் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தனியர் கருத்து தெரிவித்துளார்.இது அண்ணாரின் தனிபட்ட ஆதாரமற்ற வெறும் கற்பனை கருத்து மட்டுமே.
ReplyDeleteYes there is a pakka proof from 2000 on wards no any a complaint on trb now only there some problems from private scanning centre staffs than no problem for delay becoz by court there is a delay nearly four years but for 4 months you all blaming govt and trb any meaning is there
ReplyDeleteஅமைச்சர் வீட்டு முன் முறையிடுவோம் (சிறப்பு ஆசிரியர் போன்று.
ReplyDelete2012 லேயே, ஜெயலலிதா இருக்கும் போதே, tet posting க்கு பணம் மூலம் posting போட்டவர்கள்.(posting வாங்கியவர்களை தெரியும்) தற்போது எம்மாத்திரம். மணியும் பணம் கொடுத்துள்ளார் போல. பெரும் ஊழலில் தான் உள்ளது trb. பணம் கொடுக்காதவர் பாடு திண்டாட்டம் தான். சன் நியூஸ் உண்மை தான். வீண் விமர்சனங்கள் தவிர்த்து வேலையைப் பாருங்கள். இல்லையெனில் பணம் கொடுத்து வேலை வாங்கப் பாருங்கள்.
ReplyDeleteமணி சார், எவ்வளவு பணம் கொடுத்தீர்கள். அரசியல் தலைவர்களுக்கா, trbக்கா, அரசியல் தலைவர்களிடம் மாட்டினால் சிக்கல் தான்.
ReplyDeleteGood kalvi system.அடுத்த தலைமுறை பாவம்.ஊழல்.........பணம்?!
ReplyDeleteமணி சார் என் மீது கோபம் வேண்டாம்.trb நிலை அப்படி தான். எனது subject லேயே blank sheet மூலம் வேலை வாங்கியவர்களை தினமும் பார்க்கிறேன. தங்களது நிலைமையும் blank sheet தானா..... ஏன் இந்த கோபம்?....
ReplyDeleteBlank sheet fill ஆக்கியதை எப்படி நிரூபிப்பது.
ReplyDeleteAthukku than Exam Hallil OMR sheet Scan Seithu (Thervarkal Munnilaiyil)Appothe Onlinil Ettri Velivida Vendum Nanbarkale...
DeleteIthrkku Thervu kattanathudan +500 & +30 Nimidangal Seithal Podhumanathu...
OOzhalai ozhikka Rs.500 + 30 Nimidangal Selavidamudiyatha???
Blank sheet fill ஆக்கியதை எப்படி நிரூபிப்பது.
ReplyDeleteAthukku than Exam Hallil OMR sheet Scan Seithu (Thervarkal Munnilaiyil)Appothe Onlinil Ettri Velivida Vendum Nanbarkalaa...
DeleteIthrkku Thervu kattanathudan +500 & +30 Nimidangal Seithal Podhumanathu...
OOzhalai ozhikka Rs.500 + 30 Nimidangal Selavidamudiyatha???...
அரியானா ஆசிரியர் பணி நியமனம் போலத்தான் தமிழகத்தின் நிலைமையும்...
ReplyDeletedei 2013 la pass panni 5 years aguthu theriumada ..................... naagala yenna kenayagala kandippa evanuvo posting poda mattanuvo dmk vnathatha jop kedaikkum pola
ReplyDeleterip aadmk 2018 olijiduvigada
ReplyDeleteby 2013 pass
2013, 2017(district second_49வயதில்). கூமுட்டைகளுக்கு வேலை, எனக்கு வேலை இல்லை மணி*₹*(ding dong). Message அனுப்பும் போது போதையில் இருப்பான் போல
ReplyDeleteகூஜா லிங்கத்தின் அடுத்த அடிமையா....வாருங்கள் வாருங்கள்..... ராஜ லிங்கமும் நல்லா இருந்த 2017 உம்....... வேலை இல்லை என்று விரக்தி வேண்டாம்.... அழாமல் இருங்கள்....
DeleteBlank sheet ding dong,,,,,,,,, ha,haha,hagha
ReplyDelete2017 சேர்ந்தவர்களே 2017 க்கு ஆப்பு வைத்து கொண்டீர்கள்..... பேடிகளே...... வீட்டின் கதவின் பின்னால் அமர்ந்து கொண்டு புலம்புங்கள்....2000 பேருக்கு தான் வேலை..... கடைசியில் நீங்கள் தான் கோவிலில் மணி அடிக்க போகிறீர்கள்..... ding dong
ReplyDeleteதம்பி ஜெயம்..... படிச்சு மார்க் எடுக்க வக்கு இல்லை..... அந்த கடுப்புல அது இது னு போலம்பாத.....உனக்கு என் மார்க் மேல சந்தேகம் இருந்த என் மேல cese போடு டா தம்பி..... இப்படி காமெடி பண்ணாத......
ReplyDeleteAthukku than Exam Hallil OMR sheet Scan Seithu (Thervarkal Munnilaiyil)Appothe Onlinil Ettri Velivida Vendum Nanbarkale...
ReplyDeleteIthrkku Thervu kattanathudan +500 & +30 Nimidangal Seithal Podhumanathu...
OOzhalai ozhikka Rs.500 + 30 Nimidangal Selavidamudiyatha???
Athukku than Exam Hallil OMR sheet Scan Seithu (Thervarkal Munnilaiyil)Appothe Onlinil Ettri Velivida Vendum Nanbarkale...
DeleteIthrkku Thervu kattanathudan +500 & +30 Nimidangal Seithal Podhumanathu...
OOzhalai ozhikka Rs.500 + 30 Nimidangal Selavidamudiyatha???
Hello bro send your mesg in english or tamil why u r using english letters for tamil words all meaningless dont wast our time there is any meaning or logic in your mesg i will come as a Trb secretary in future and do all dont blame mani he is perfect and he realise the fact and current suituations whatever we nothing will happen students only responsible for this delay you are always moving to the court without meaning against trb and govt so that you all feeling pain now so better to keep quite up to end of this month all will end apart from that u r going to make noise infront of trb office against without meaning no way than it may take some more months so think and do
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் சீக்கிரம் வேலைக்கு செல்வதற்காக நீங்கள் நல்லா போராட்டம் செய்யுங்கோ......2017 இல் 2000 பேருக்கு தான் வேலை...... மற்றவர்களின் நிலைமை icu........ போங்கோ போங்கோ...... போராடுங்கோ
ReplyDeleteதுணிவிருந்தால் போய் புகார் குடு..... ஆதாரம் இருந்தால் 2017 தேர்வை ரத்து செய்யட்டும்....2013 க்கு பணி நியமனம் செய்யட்டும்..... பேடியாக இருந்தால் இதில் comment மட்டும் பதிவிடு
ReplyDeleteநீ தாண்டா பணம் கொடுத்துவிட்டு பேடி(49 வயதானவனை பேடி என்று கூறாதே) ஆகப் போகிறாய். Ding dong பேடியே, கூறு கெட்டவனே, மரியாதை என்ற அம்சம் தெரியாதவனே உனக்கு பதில் கூறவே வெட்கமாயிருக்குது, நான் என் தேவைக்கு சம்பாதிக்கிறேன். கார்(புதிது) வைத்திருக்கிறேன், என்து உழைப்பில் வீடு வைத்துள்ளேன், பணம் கொடுத்து blank sheet மூலம் வேலை பெறத் துடிக்கும் உனக்கு சங்கு தான். மரியாதை தேவை.
ReplyDeleteலிங்கானந்தா ஆசிரமத்தில் சேவை செய்யும் அடிமைகளில் ஒருவர் போல நீ.... உன் மனம் சாந்தி அடைய வேண்டுகிறேன்.... ஜெய் புலியங்கடி.......49 வயதில் எதற்கு தம்பி வேலை.......car வைத்தால் இங்கே இந்த பகுமானம் தேவை இல்லை....
DeleteOh new car new house now waiting for new job 18 years trb conducting exams for teachers job only there is a tnpsc rrb brb slet net now set upsc like so many channels are there but you used only trb so that you may reached 49now so what we can do its your mistake also fate
ReplyDeleteநல்லா படம் காட்டுரான்க
ReplyDeleteJeya ganesh நீங்கள் tnpsc, trb, brb, slet, net, set, upsc மூலம் வேலை பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteThank u i also wish for your future bro
DeleteMoney க்கு ஜால்ரா கூட்டம் இருக்கிறது. பரவாயில்லை mani.
ReplyDeleteபேடி பின்னால் அலையும் ஜெய சேகர் என்ற fake id இல் வரும் டக்லஸ் ராஜாலிங்கமே....... உன் காமெடியை இன்னும் எதிர் பார்க்கிறேன்..... கூஜா லிங்கமே..... உன் அடிமைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.... கார் வைத்துள்ளாராம்.... விரைவில் உன்னையும்.........
ReplyDeleteஜெய சேகர்(எ) டக்லஸ் ராஜ லிங்கம் அவர்களே.... நீங்கள் கார்.. வீடு... என அனைத்தும் வைத்துள்ளீர்கள்.... உன்னை யார் வைத்திருக்கிறார்கள்......
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteInnum oruthan reply pannave illa.avan yaaru theriyuma?99/100 thavarunnu solvathai avan matum correct nu solluvan.indru avanai innum kaanavillai.seekiram vaapaa...
ReplyDeleteMani -- --- வைத்திருக்கிறது. 49 வயதானவனை ஒருமையில் பேசாதே. கூறு கெட்ட --
ReplyDeleteபயமா இருக்கு .....ஹ ஹ ஹ
ReplyDeleteRajalingam & Mani யார், எப்படியிருப்பாரகள் என்பது தெரியாது. ஆனால் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது mani ஒரு சைக்கோ.
ReplyDeleteவழக்கு போடலாம் என பணம் கேட்பார்.... குடுத்து எமந்தூரதேங்கா....
DeleteNo mani is a pakka gentleman also talented person so that he was passed on 2013 so dont blame him
ReplyDeleteஆசிரியர் பெருந்தகைகளே,ஏன் இப்பட்டி சண்டையிட்டுக் கொண்டு உள்ளீர்கள்.சற்று அமைதியாக இருக்க வும்.வீண் சண்டை வேண்டாம்.வாழ்க வளமுடன்.
ReplyDeleteEanda aduchukurenga... poi pullakuttiya padikka vaiyungada
ReplyDelete2013 tet தேர்விலும் முறைகேடு
ReplyDelete