World Record Attempt - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2018

World Record Attempt


இன்று 19ம் தேதி அன்று புதிய தலைமுறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் இணைந்து ஒரே நேரத்தில் 200000 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் நமது புதிய தலைமுறை புத்தகத்தை வாசிக்க இருக்கிறார்கள்,
இது ஒரு சாதனை முயற்சி கின்னஸ் முதல் லிம்கா வரை மொத்தம் 7 சாதனை படைக்கப் போகிறோம், நண்பர்கள், பெரியோர்கள் அனைவரும் வாழ்த்துங்கள் வளர்கிறோம் .
நன்றி.
திரு உமாபதி ( புதிய தலைமுறை) 

3 comments:

  1. கண்டன அறிக்கை!
    கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு 2017 தேர்வர்கள் போராடினார்கள். அந்த போராட்ட புகைப்படத்திலுள்ள 2017 ல் தேர்ச்சி பெற்ற பெண் தேர்வர்களை தவறான முறையில் ஆபாசமாக சித்தரித்து தற்போது வாட்ஸ்அப்பில் புகைபடங்கள் வெளிவந்துள்ளன. இந்த அநாகரிகமான செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்த கேவலமான செயலுக்கும் எங்களது 2013 ஆசிரியர் அமைப்பிற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். 2017 பெண் தேர்வர்களை ஆபாசமாக சித்தரித்து அதன் கீழ் 2013 அமைப்பு என பதிவிட்டுள்ளதை கண்டிப்பதோடு அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை கள் மேற் கொள்ளப்படும் என எச்சரிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தேவை இல்லாமல் 2017 தேர்வர்கள் முயற்சியை கெடுக்கும் விதமாக இத்தகைய கீழ் தரமான நடக்காத பதிவை பதிவிட வேண்டாம்..

      Delete
  2. 2017 unitya kefuka ninaikuranga carefulla irunga frnds

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி