HSE (+1) First Year - PUBLIC EXAM MARCH 2018 RESULT - Tamilnadu Government Official Website Link - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2018

HSE (+1) First Year - PUBLIC EXAM MARCH 2018 RESULT - Tamilnadu Government Official Website Link


  HSE ( +1 ) First Year -Examination Results Expected on 30th May 2018 at 09:00 Hrs.

10th Result Link 1 - Click here

10th Result Link 2 - Click here

10th Result Link 3 - Click here

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.
அரசுத்தேர்வுத்  துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்று வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும். ஜூன் 4ம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in  இணைய தளத்தில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டிருந்தால் மட்டுமே செல்லும். 

பிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது.

10 comments:

  1. Flash News

    https://youtu.be/HOjlsEpuDmY

    2013 TET ஆசிரியர்கள்
    8778229465
    8012776142

    ReplyDelete
  2. ஒவ்வொரு நாளும்
    விதவிதமாய்
    பொய் சொல்லி
    நாட்களை கடத்தும் அரசுக்கு
    எங்கள் வாழ்க்கை
    பாழாய் கிடப்பது தெரியாதா?

    வேலை இல்லாமல்
    நாங்கள் சந்திக்கும்
    வருமையும்
    அவமானமும்
    உங்களுக்கு தெரியவில்லையா?
    உங்களின்
    இத்தகைய தாமதத்திற்கு
    காரணம் என்ன?

    நீங்கள் தாமதிக்க
    காரணம் என்ன?

    போஸ்ட்டிங் போட நீங்கள்
    ஏன் பயப்படுகிறீர்கள்...

    அரிக்கைகளை மட்டும்
    கொடுத்து
    எங்களை ஏன்
    அலைக்கழிக்கிறீர்கள்?

    மீடியாக்கள்
    இதுகுறித்து கேள்வி எழுப்பும்போது
    பதில் கூறாமல் மழுப்பிச்செல்வது
    ஏன்?

    அப்படியானால்
    ஆசிரியர் தேர்வு வாரியம்
    முறைகேடுகளில்
    ஈடுபடுகிறது என்ற
    குற்றச்சாட்டு
    உண்மையா?


    ReplyDelete
  3. Tet 2013 patri ipa pesulana ini waste tet 2013.....

    ReplyDelete
  4. School
    Upgrade news anybody

    ReplyDelete
  5. School
    Upgrade news anybody

    ReplyDelete
  6. School
    Upgrade news anybody

    ReplyDelete
  7. School
    Upgrade news anybody

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி