பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2018

பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED

13 comments:

  1. adade .... Book.a paatha "kodeeswaran avadhu epadi?"ngra Book madhiriye iruka?!

    ReplyDelete
  2. Un eye la problem iruku so better to consult with eye specilist

    ReplyDelete

  3. Flash News:டெட் 2013ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு வேலை தரவேண்டும் என டிடிவி சட்டமன்றத்தில் வலியறுத்தல் வீடியோ
    https://visionkalviseithi.blogspot.com/2018/05/2013.html?m=1

    ReplyDelete
  4. Flash News:டெட் 2013ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு வேலை தரவேண்டும் என டிடிவி சட்டமன்றத்தில் வலியறுத்தல் வீடியோ

    ReplyDelete
  5. Flash News:டெட் 2013ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு வேலை தரவேண்டும் என டிடிவி சட்டமன்றத்தில் வலியறுத்தல் வீடியோ

    ReplyDelete
  6. Flash News:டெட் 2013ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு வேலை தரவேண்டும் என டிடிவி சட்டமன்றத்தில் வலியறுத்தல் வீடியோ
    https://visionkalviseithi.blogspot.com/2018/05/2013.html?m=1

    ReplyDelete
  7. வரலாறு காணாத பஸ் கட்டணம் உயர்வு பெட்ரோல் விலை உயர்வு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு. ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் மாதம் 7700. மாதம் பன்னிரண்டு அரை நாட்கள் என்றாலும் இப்போதுள்ள நலத்திட்டம் மெயில் என்று பல்வேறு வேலைகளை முடித்து வாட்ச் மென் வந்து கிளம்புங்கள் இருட்டப்போகிறது என்று கூறும் வரை தலைமை ஆசிரியர்கள் கொடுத்த வேலைகளை முடித்து விட்டு கிளம்புகிறோம். இதை எல்லாம் அறியாத அமைச்சர் 2 மணி நேரம் மட்டும் பணிபுரிகிறோம் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இப்படி ஒரு சிறப்பான திட்டம் தயாரித்து எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொன்று கொண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறோம் நாங்கள் எங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்க்க கேட்கவில்லை. இந்த சம்பளம் கால் வயித்துக்கு கூட போதாது. விலைவாசி அப்படி. மற்ற விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிட என்று ஒப்பிடும் அமைச்சர் இதையும் ஒப்பிடாமல் போவது ஏன்? இது நல்ல ஆட்சியின் அடையாளமா? எங்கள் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் வயித்துல அடிச்சு நீங்க வாழ்ந்துருவீங்க?

    ReplyDelete
  8. உங்களுக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருந்தால் கேட்டுப் பாருங்கள் 7700 சம்பளத்தில் எப்படி வாழ்க்கை ஓட்டுவது என்று??? 6 வருடத்திற்கு வருடத்திற்கு ஒரு ஊக்க ஊதியம் என்றால் கூட ஒரு 13000 வரும். எங்களை உயிரரோடு கொள்ளாதீங்க. 2 மணி நேரம் தான் நாங்கள் வேலை செய்கிறோமா??? மனசாட்சி உள்ள தலைமை ஆசிரியரிடம் கேளுங்க நாங்க எவ்வளவு நேரம் பணி செய்கிறோம் என்று. 2 மணி நேரம் என்றால் காலை 9.30 முதல் 12.50 மற்றும் மதியம் 1.25 முதல் 4.20 வரை இரண்டு மணி நேரம் தான் பள்ளி நடக்குதா??? மற்ற மாநிலத்தில் நிரந்தர பணி கொடுத்து விட்டார்கள். எங்களை கருணை முறையில் பணி நீக்கம் செய்து விடுங்க. எங்கள் ஆசிரியர் கனவு போதும். வாழவும் விடாமல் சாவவும் விடாமல் ஏன் செய்யுறீங்க திட்டம் என்ற ஒரு பெயரை வைத்துக்கொண்டு. எங்கள் பகுஆசிரியரஆசிரியர்கள் சாபம் உங்களை சும்மா விடாது. பள்ளி பூட்டும் வரை வேலை செய்யும் நாங்கள் திட்டத்தில் வந்நவர்கள் தான். ஆயிரம் கோடி கண்ணீர்களுடன் ஒரு பகுதி நேர ஆசிரியர் பதிவு.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி