நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தம் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மூடு விழா: அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2018

நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தம் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மூடு விழா: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், நடப்பாண்டு முதல் மாணவர் சேர்க்கை நிறுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

8 comments:

  1. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    மதுரை மாநகரில் புதியதலைமுறை தொலைகாட்சி நடத்திய வட்டமேசை விவாத நிகழ்வில் கலந்து கொண்ட

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமா வளவன் அவர்களை நேரில் சந்தித்து 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 94,000 ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்க கோரிக்கை விடுக்கபட்டது. எங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு தினத்தில் அறிக்கை வெளியிடுவதாகவும், 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு எனது முழு ஒத்துழைப்பை தருகிறேன் என்ற
    தொல். திருமா அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ம.இளங்கோவன்
    மாநில ஒருங்கினணப்பாளர்

    சு. வடிவேல் சுந்தர்
    மாநில தலைவர்

    2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு.

    ReplyDelete
    Replies
    1. தொல் திருமா வளவன் , appuram T. Rajendren , sathiyaraj , kavaskar , tendulkar , doni,,, idamum கோரிக்கை விடுக்கபட்டது. எங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு தினத்தில் அறிக்கை வெளியிடுவதாகவும், 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு எனது முழு ஒத்துழைப்பை தருகிறேன் entru kurinar

      Begging Begging Begging

      Delete
    2. அங்க போயி இங்க போயி இப்போ திருமா கிட்ட போய் கேக்குரிங்க, அப்போ ஏற்கனவே அமைச்சர் கிட்ட மனு குடுத்தது என்னா ஆச்சு, அப்போ அமைச்சர நீங்க மதிக்கல, ஏற்கனவே ஸ்டாலின் கிட்ட கூட குடுதிங்கனு நெனக்கிறேன்,ஆகா மொத்ததுல ஒரு எடத்துல நிக்கிறது இல்ல, எல்லாருகிட்டயும் போய் எங்க கம்பெனி ஒட்டு உங்களுக்கு தான்னு சொல்லிட்டு காசு பாக்குரிங்கனு நெனக்கிறேன்,

      Delete
  2. மகிழ்ச்சி மகிழ்ச்சி

    ReplyDelete
  3. TET தேர்வு ஒரு தகுதித்தேர்வு.
    வேலை வாய்ப்புக்கான தேர்வு அல்ல.
    காலி பணி இடங்களுக்கு ஏற்ப நியமனம் தான்........தகுதியான அனைவருக்கும் வேலை உரிமை கேட்க முடியாது....

    ReplyDelete
  4. Replies
    1. mothalla palaiya panjayathe mudiyama irukke

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி