கோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள்: பள்ளிகளுக்கு மெட்ரிக் இயக்குநர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2018

கோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள்: பள்ளிகளுக்கு மெட்ரிக் இயக்குநர் உத்தரவு

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 2018-19 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் பள்ளிகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அதன் நிர்வாகத்தினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:

  1. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    மதுரை மாநகரில் புதியதலைமுறை தொலைகாட்சி நடத்திய வட்டமேசை விவாத நிகழ்வில் கலந்து கொண்ட

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமா வளவன் அவர்களை நேரில் சந்தித்து 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 94,000 ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்க கோரிக்கை விடுக்கபட்டது. எங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு தினத்தில் அறிக்கை வெளியிடுவதாகவும், 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு எனது முழு ஒத்துழைப்பை தருகிறேன் என்ற
    தொல். திருமா அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ம.இளங்கோவன்
    மாநில ஒருங்கினணப்பாளர்

    சு. வடிவேல் சுந்தர்
    மாநில தலைவர்

    2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி