இந்த கல்வியாண்டில் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் 25% கட்டாயக்கல்வி சட்டம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2018

இந்த கல்வியாண்டில் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் 25% கட்டாயக்கல்வி சட்டம்!!!

இலவச கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இலவசகல்வி பயில இன்றுவரை சுமார் 80,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த கல்வியாண்டில் மட்டும் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் என ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

21 comments:

  1. Aasiriyar kalin pilaigal arasu palliyil padikka vilai. Piragu eppadi paniyidam uyarum

    ReplyDelete
    Replies
    1. தனியார் பள்ளிகள் எல்லாமே இந்த மாதிரி பசங்கள சேத்துகிறது இல்ல, நான் ஏற்கனவே வேலை பாத்த பள்ளி கூடத்துல அப்படி யாருமே சேரல, அப்படியே ஒரு பள்ளி கூடத்துல அந்த சலுகைல சேர்ந்தாலும் பீஸ் கட்டி தான் ஆகணும், அதுல ஒரு பகுதி தான் நமக்கு கிடைக்கும், 14000 பீஸ்ல 7000 கிட்ட நாம கட்டனும், அப்படி கட்ட முடியாதுன்னு ரூல்ஸ் பேசுனா நமக்கு அந்த சலுகை சுத்தமா கிடைக்காது, வேற ஆளுக்கு போய்டும்,

      Delete
  2. Replies
    1. Naan payinra arasu palliyileye padikkuthu..naan oru pg asst in govt school.

      Delete
  3. Ella arasu uliyarkalin pillaikalum arasu palliyil than padikka vendum entru sattam kondu vara vendum

    ReplyDelete
    Replies
    1. Kandippa kondu vara mattanunga....bcz ivanunga enna," kamaraj ah" . Ivanunga Panam thinni kazhugukal.......piragu eppadi....????

      Delete
  4. அரசு பள்ளிகள சாராய தொழிற்சாலையா மாத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. Mahendran , correct , ivannunga pannunalum pannuvanga

      Delete
  5. ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் கல்வி கற்பதற்கு தடை செய்ய எந்த ஆசிரியர் சங்கங்களுக்கு எந்த உரிமையில்லை.இதனால் அரசிற்கு நிதிச்சுமை குறையும். ஏனெனில் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாரும் தன்னுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    அரசு பள்ளி என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி பெறும் வகையில் உள்ள அமைப்பாகும்.தற்போது ஓரளவு வசதி உள்ள அதாவது மாதம் ரூ 10000/- பெறும் குடும்பத்தினர் கூட தன்னுடைய பிள்ளைகளை தனியார் ஆங்கில பள்ளிகளை நாடுகின்றனர். காரணம் தரமான கல்வி கிடைக்கும் என எண்ணலாம். மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர் கிடைக்கலாம்.
    பெரும்பாலும் தொடக்கப்பள்ளிகள் (1 முதல் 5 வரை) இரு ஆசிரியர்கள் பள்ளியாகவே உள்ளன.இப்பள்ளிகளில் அதிகப்பட்சம் (1 முதல் 5 வகுப்பு வரை) 20 மாணவர்கள் தான் இருப்பார்கள். ஒரு வகுப்பிற்கு 4 பாடங்கள் என மொத்தம் 5 வகுப்புகளுக்கும் 20 பாடங்களை இரு ஆசிரியர்களே நடத்த வேண்டும். இதுவே தொடக்கப்பள்ளி வீழ்ச்சிக்கு காரணம். ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் (தமிழ்,ஆங்கிலம், கணிதம், அறிவியல்) என நியமித்தால் தொடக்கப்பள்ளி கல்வி தரமானதாக இருக்கும்.
    தீர்வு:
    ஒரு தொடக்கப்பள்ளியில்(1முதல் 5) ஒரு வகுப்பிற்கு குறைந்தபட்சம் 20 மாணவர்கள் என 5 வகுப்புகளுக்கும் மொத்தம் 100 மாணவர்கள் இருப்பதையும் உறுதி செய்தால் தொடக்கப்பள்ளி கல்வி தரமானதாக இருக்கும்.இதற்கு பள்ளிகளை இணைக்க வேண்டும்.இதனால் நிதிச்செலவும் குறையும்.(5 தொடக்கப்பள்ளிகளில் தலா 20 மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்களை ஒரே ஒரு தொடக்கப்பள்ளியாக மாற்றி அமைக்கலாம்.இதனால் 10 ஆசிரியர்களுக்கு பதில் 5 ஆசிரியர்களை போதும். 5 ஆசிரியரளுக்குரிய நிதி செலவு குறையும்.மேலும் 2 ஆசிரியர்களுக்குரிய நிதியைப்பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்)
    எனவே ஆசிரியர்களின் பணியிடங்களுக்காக பள்ளி நடத்துவதை கைவிட்டு மாணவர்களின் நலனுக்காக பள்ளி இணைக்க வேண்டும்.மேலும் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாரும் தன்னுடைய குழந்தைகளை அரசு தொடக்கப்பள்ளியில் படிக்க வைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Intha arivaali pirakaame irunithirunthaa buumikku baaram kuraiyum.piranthathunaala buumi baaramaa irukkum.
      Un karutha kalvetule sethiki athai thalaila thuuki vachika ellaarum paakattum

      Delete
  6. தனியார் பள்ளிகளில் 25% மாணவர்கள் படிக்க ஏன் அரசு நிதி கொடுக்கனும்.அந்த நிதியை அரசு பள்ளியின் வசதியை மேம்படுத்தலாமே!B.Ed ,politecnic,enjineering என ஒரு சில பிரிவினருக்கு கல்லூரி கட்டணமாக பல கோடி நிதியை தனியாருக்கு வழங்கிட்டு பஸ் கட்டணத்தை ஏழைகள் செல்ல முடியாத அளவுக்கு ஏற்றி விட்டானுங்க.தனியாரில் படிக்க இவனுங்க ஏன் அரசு பணத்தை செலவு செய்யனும்?முட்டால்

    ReplyDelete
    Replies
    1. தனியார் பள்ளிகளின் பினாமி தலைவர்களே அரசியல்வாதிகள் தானே சார்......

      Delete
  7. politicians pillaigal private school la padikiraanga.avangale govt schools mamba maatraanga.piragu yeppadi arasu uliyar pillaigal govt school lo thaan padikanum nu order pannuvaanga.

    ReplyDelete
  8. Also our g.o. vanthaa chief minister pillaigal la irunthu municipality la work pannra kuppusamy paiyan varaikum govt school thaan padikanum.aprom minister's & mla's vachiruka schools yellaam run agaathu.athaan fear la anthamaari our g.o. pass pannra maatraanga.

    ReplyDelete
  9. Vaalga politicians.valarga avargalathu schools.

    ReplyDelete
  10. Neet exam Ku age fix pannra Maathiri apdiye Tet exam Ku age 20 nu fix pannidunga TN govt.

    ReplyDelete
    Replies
    1. அட மூதேவி, ஒருத்தன் B.Ed முடிக்கும் போது அவனுக்கு வயசு 21, படிப்புக்கு தான் வயசு இவ்ளோன்னு பிக்ஸ் பண்ண முடியும், ஒருத்தனோட வேலை வாய்ப்புக்கு எப்படி தடை போடலாம், அப்படி தடை போடனுனா வருஷத்துக்கு ரெண்டு இல்ல ஒரு தடவையாவது அவனுக்கு வாய்ப்பு குடுக்கணுமே, இவங்க TETனு ஒன்னு கொண்டு வந்தே 6 வருஷம் தான் ஆகுது, அதுல மொத்தமாவே 3 தடவ தான் வெச்சுருக்காங்க, கேனத்தனமா பேசிட்டு,அப்போ பகுமானமா ஒரு கூட்டம் மட்டும் வேலைக்கு போகும், மத்தவங்க எல்லாம் எங்க போறது,

      Delete
  11. Any news about pg trb second list

    ReplyDelete
  12. B.Ed padipukum age limit konduvanga eppa age limit relation koduthingalo apaveapochu B.Ed mogusu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி