Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வேளாண் படிப்புகளில் சேர இன்று மதியம் 3 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் இளநிலை படிப்புகளில் சேர இன்று மதியம் 3 மணி முதல் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், 12 இளநிலை படிப்புகள் உள்ளது. மொத்தம் 3,422 இடங்களுக்கு 65 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலையாலும் 35 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று மதியம் 3 மணி முதல், www.tnau.ac.in/admission.html என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த பின்னர், விண்ணப்ப கட்டணத்தை இணைய தள வங்கி சேவை அல்லது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழியாக செலுத்தலாம்.

இத்தகைய வசதிகள் இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலானை பயன்படுத்தி எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தை செலுத்தலாம். தரவரிசை பட்டியல், ஜூன் 22 ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக வருகிற ஜூலை 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

4 comments

 1. அரசு பள்ளி மாணவர்களுக்கு கூறிய அறிவுரைகள் போல் 
  அரசு ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள்

  1 தனது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்த்தல்
  2 அரசு ஆசிரியர்களுக்கு என்று சீருடைகள் உருவாக்குதல்
  3 அரைக் கை சட்டை அணிதல்
  4 பள்ளிக்கு காலம் தவறாமல் வருகை புரிதல் 
  5 மாணாக்கர்களிடையே கன்னியத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளுதல்
  6 பள்ளி வகுப்பறையில் மது அருந்திக்கொண்டு வருவதை தவிர்த்தல்
  7 பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பதை தவிர்த்தல்
  8 வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தல்
  அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு நிறைவேற்றுங்கள்.உங்களது கற்பித்தல் சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. 2.அரைக்கை சட்டை ஏன்?

  ReplyDelete
 3. *🔥பிளஸ் 2 முடித்த 'வணிகவியல்' மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்?*

  இன்ஜினிரிங் படித்தால் அவர்கள் படித்த துறையில் மட்டுமே வேலை கிடைக்கும். தமிழகத்தில் ஆண்டுதோறும் பல லட்சத்துக்கு மேற்பட்ட பொறியாளர...
  🌸https://kaninikkalvi.blogspot.in/2018/05/2_44.html?m=1

  *🔥5 Tips for Parents to choose best schools for their Children*

  Selecting the right institution that best suits your children’s nature and qualities is the very crucial process to handle wi...
  🌸https://kaninikkalvi.blogspot.in/2018/05/5-tips-for-parents-to-choose-best.html?m=1

  *Tamil Nadu MBBS Admissions 2018, no new medical colleges or seats*

  Tamil Nadu will not have additional MBBS seats this year in the existing colleges and also no new medical colleges were added ...
  🌸https://kaninikkalvi.blogspot.in/2018/05/tamil-nadu-mbbs-admissions-2018-no-new.html?m=1

  *🔥+2 முடித்து அரசுப் பணிதான் உங்கள் குறிக்கோளா.. ??? அப்போ இதை படிங்க*

  பிளஸ் டூ ரிசல்ட்ஸ் லாம் வந்திருச்சி !... எந்த பக்கம் பாத்தாலும் “ பையன் என்ன மார்க் ? பொண்ண எங்க படிக்க வைக்க போறீங்க.. ??? எந்த காலேஜ் ? ...
  🌸https://kaninikkalvi.blogspot.in/2018/05/2_18.html?m=1

  *🔥UPSC, TNPSC தேர்வுகளுக்கு உதவித்தொகையுடன் இலவச பயிற்சி: JUNE 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்*

  யுபிஎஸ்சி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு உதவி தொகையுடன் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. சங்கர் ஐஏஎஸ் அகடாமி வெளியிட்ட  அறிக்கை: ...
  🌸https://kaninikkalvi.blogspot.in/2018/05/ups-tnpsc-june-5.html?m=1

  🌐 More News - kaninikkalvi.blogspot.in

  Join With Us
  https://chat.whatsapp.com/GNAjuVEukVZ8qv8xlnZN1k

  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

  ReplyDelete
 4. 💢ஆசிரியரல்லாப் பணியாளர்கள் தேவை:(அரசு உதவி பெறும் பிரிவு) தமிழக அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும்: நேர்காணல்:28/06/2018


  ♨https://kaninikkalvi.blogspot.in/2018/05/28062018.html?m=1


  💢Migration of data relating to Scholarships/Fellowship's From Canara Bank branches to Institution based- UGC Webportal:Date - 18/05/218


  ♨https://kaninikkalvi.blogspot.in/2018/05/migration-of-data-relating-to.html?m=1

  More Educational News Visit

  kaninikkalvi.blogspot.in & Add Your WhatsApp Group: 8807414648

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives