ஆசிரியர்களுக்கு இனி கிரேஸ் டைம் இல்லை! -விடுப்புக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2018

ஆசிரியர்களுக்கு இனி கிரேஸ் டைம் இல்லை! -விடுப்புக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இனி பள்ளிக்கு தாமதமாக வரக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. அரசு பள்ளி மாணவர்களுக்கு கூறிய அறிவுரைகள் போல் 
    அரசு ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள்

    1 தனது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்த்தல்
    2 அரசு ஆசிரியர்களுக்கு என்று சீருடைகள் உருவாக்குதல்
    3 அரைக் கை சட்டை அணிதல்
    4 பள்ளிக்கு காலம் தவறாமல் வருகை புரிதல் 
    5 மாணாக்கர்களிடையே கன்னியத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளுதல்
    6 பள்ளி வகுப்பறையில் மது அருந்திக்கொண்டு வருவதை தவிர்த்தல்
    7 பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பதை தவிர்த்தல்
    8 வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தல்
    அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு நிறைவேற்றுங்கள்.உங்களது கற்பித்தல் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Nanga order mattum than poduvom ana nanga follow panna mattom nenga than follow pannanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி