உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2018

உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கேள்வி

உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி 17 நாட்கள் ஆகியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வதால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தேர்வெழுதிய 35 ஆயிரம் பேர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

4 comments:

  1. apadiye pg2017 welfare school list pathi kelunga pa. intha list la erukaravanga ellarum onna eathavathu step eadukalam. pls contact panunga frds my no 8870073833.

    ReplyDelete
  2. அப்படியே 2013 list பற்றியும் கேட்டு சொல்லுங்க

    ReplyDelete
  3. *✅💢 கணினி அறிவியல் பாடம் 6வது தனிபாடமாக கேட்ட RTI மனு SCERT ஏற்பு!!*


    *_💢மேலும் விளக்கமாக தெரிந்துகொள்ள   Click Here👇_*

    ♨https://kaninikkalvi.blogspot.in/2018/05/6-rti-scert.html?m=1

    Visit - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  4. TNPSC மற்றும் TRB தேர்வுகளில் இதுவரை முறைகேடுகள் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. முறைகேடுகளுக்கு பின் வெளியாகும் முதல் தேர்வு முடிவு சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் தான். TRB-ன் நம்பகத்தன்மை இந்த தேர்வு முடிவில் தான் இருக்கிறது.தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவு வெளியிடப்படாதது TRB-ன் நம்பகத்தன்மையை மீண்டும் இழக்கச் செய்கிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி