ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் மகிழ்ச்சி - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2018

ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் மகிழ்ச்சி - அமைச்சர் செங்கோட்டையன்

10 comments:

  1. முதலில் அவரு கவருமென்ட் ஆஸ்பிட்டல், கவருமென்ட் மருந்து கவர்மென்ட் பஸ் பயன் படுத்த வேணும்.MLA MP குழந்தைகள், அவர்களுடைய குழந்தைகள், சேர்த்தா போதும்

    ReplyDelete
  2. Mothalla neenga Tet pass pannina teachersa schoola searunga !

    ReplyDelete
    Replies
    1. *🅱💢BIG NEWS: அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.*


      🔥https://kaninikkalvi.blogspot.in/2018/05/big-news.html?m=1

      🌐More News - kaninikkalvi.blogspot.in

      https://chat.whatsapp.com/6NEDQRSQsJgE7jQ439I1el

      Add your whatsapp group 8807414648

      Delete
  3. அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி

    ReplyDelete
  4. அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  5. ஆசிரியர்களை போதுமன அளவு நியமித்த அரசு. தூய்மை பணியில் தோல்வி கண்டதுதான் சேர்க்கை குறைய காரணம்.இன்னும் சொல்ல முடியாத உள்ளூர் பிரச்சனைகள் உள்ளன.

    ReplyDelete
  6. ஆசிரியர்களையே குறைகூறி பழக்கப்பட்ட சமூகத்தில் ஒரு மாறுபட்ட ஆசிரினராக இருக்க ஆசைப்பட்டேன். கிடைத்தது அவமாணங்கள் பணியில் பாதுகாப்பு கிடையாது இதுதான் உண்மை.

    ReplyDelete
  7. Not only govt teachers. All government staff

    ReplyDelete
  8. மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அவர்களே!அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுத்து ள்ளீரா....??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி