அரசுப் பள்ளியில் சேருவோருக்கு பரிசு: சேர்க்கையை அதிகரிக்க சொந்தப் பணத்தை வழங்கும் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2018

அரசுப் பள்ளியில் சேருவோருக்கு பரிசு: சேர்க்கையை அதிகரிக்க சொந்தப் பணத்தை வழங்கும் ஆசிரியர்கள்

தங்கள் பள்ளியில் சேரும் மாணவிகள் அனைவருக்கும் ரூ.500 மதிப்புள்ள அன்பளிப்பு பொருட்களை தங்கள் ஊதியத்தில் இருந்து தர புதுச்சேரி திலாசுப்பேட்டை அரசுப் பெண்கள் நடு நிலைப் பள்ளிஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

9 comments:

  1. More educational news visit

    Kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  2. Teachers don't waste money first join Ur children at Ur working schools or other government schools. Then u c admissions .

    ReplyDelete
  3. Pan am ppduvathai niruthi vittu..unga pillaigali serunga strength athigarikum.....

    ReplyDelete
  4. Pan am ppduvathai niruthi vittu..unga pillaigali serunga strength athigarikum.....

    ReplyDelete
  5. எது சொந்த பணம்,, உடல் உழைப்பு வேறு மண உழைப்பு வேறு,

    ReplyDelete
  6. சொந்த பணத்தை செலவு செய்து அவர் அவர் வேலை புரியும் இடத்தில் கழிப்பறை கட்ட சொல்லவும், பள்ளி அரயை மேம்படுத்த சொல்லவும்

    ReplyDelete
  7. பள்ளி கூடத்துல சேர்க்கும் போதே லஞ்சம் குடுத்தா பையன் எப்படி உருப்புடுவான், மொதல்ல உங்க பள்ளி கூடத்துல கல்வி தரத்த மாத்துங்க, தனியார் பள்ளி மாதிரி சிறப்பு பயிற்சி, ஆங்கில பயிற்சி, நீட் தேர்வு பயிற்சி எல்லாம் குடுங்க, நல்லா படிக்க வைங்க, அப்பறம் பசங்க தானா வருவாங்க,ஒவ்வொரு வீடா ஏறி எறங்குங்க, மக்கள் கிட்ட அரசாங்க பள்ளிகூடத்தோட பெருமைய எடுத்து சொல்லுங்க, இல்லைனா காசு குடுத்து கூப்பிட்டாலும் ஒரு பயலும் வரமாட்டான்,

    ReplyDelete
  8. உங்கள் கழந்தைகளைச் சோருங்கடா முதலில்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி