ஜூன் மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்நிரப்பப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2018

ஜூன் மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்நிரப்பப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

52 comments:

  1. Intha Noikku marunthe illaya do tor

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. அங்கு தெலுங்கு மொழி ஆசிரியர் இல்லை. அதனால் இந்த நிலை. எனவே அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஜூன் 25ம் தேதி நடக்க உள்ள தேர்வில் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

      ஜூன் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறிப்பிட்ட நாளில் வெளியாகும். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

      Delete
  2. வரும் ஆனா வராது.

    ReplyDelete
  3. ஏழைகழுக்கு பிடிக்காத சிவப்பு நிறத்தை அச்சேத்துவது இந்த அரசின் கைவண்ணம்.

    ReplyDelete
  4. காலிப் பணி இடம் இருக்காது, பணி நிரவல் மூலம் நிரப்பப்படும், இது தான் உண்மை,

    ReplyDelete
    Replies
    1. ஆம் இதுவே உண்மை...

      Delete
    2. கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. அங்கு தெலுங்கு மொழி ஆசிரியர் இல்லை. அதனால் இந்த நிலை. எனவே அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஜூன் 25ம் தேதி நடக்க உள்ள தேர்வில் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

      ஜூன் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறிப்பிட்ட நாளில் வெளியாகும். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

      Delete
  5. RTE திட்டத்தில் தொடக்க கல்வியில் சேர விண்ணப்பித்த சுமார் 132000 மாணவர்களையும் அரசு பள்ளியில் சேர்த்தால் சுமார் 4400 ஆசிரியர் பணியிடம் நிரப்ப வாய்ப்பு இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. யாரும் புதுசா அந்த திட்டத்துல சேருறது இல்ல, ஏற்கனவே படிக்கிற பசங்களுக்கு தான் அந்த சலுகை தராங்க. ஆனா காசு இருக்குற govt ஆபிசர் எல்லாம் பிரைவேட்ல தான் படிக்க வைக்கிறான், அப்போ ஒண்ணுமே இல்லாதவன் கூட தான் புள்ளைய கடன் வாங்கியாவது பிரைவேட்ல படிக்க வைச்சு நல்ல வேலைக்கு அனுப்பனுனு ஆசைபடுறான். நம்ம ஆளுங்களுக்கு கஷ்டப்பட்டு கடன் வாங்கி பிரைவேட்ல படிக்கிறவன் மேல தான் கோவம் வரும், அரசாங்க பள்ளிகூடத்துல படிச்சா நம்ம பசங்களுக்கு நல்ல காலேஜ்ல சீட் கிடைக்கும்னு மக்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தா மட்டும் தான் அங்க வருவாங்க, இன்னொன்னு ஆங்கிலவழி கல்வி, சும்மா தமிழ் என் மூச்சு பூச்சு பேசிட்டு இருக்குறதுல ஏதும் புதுசா வர போறது இல்ல, ஒன்பதாம் வகுப்புக்கு அப்பறமா கணக்கு அறிவியல் மாதிரி பாடங்களுக்கு கட்டாய ஆங்கிலவழினு மாத்தி சட்டம் போடணும், ஏன் கல்லூரில மட்டும் ஆங்கிலவழின்னு மாத்தி பசங்களுக்கு அப்போ பயத்த உண்டாக்கணும்?, ஹை ஸ்கூல்ல மாத்திட்ட பசங்க ஈஸியா இங்க்லீஷ் கத்துகுவான்களே, பாடத்தையும் ஈசியா புரிஞ்சுக்குவாங்க.

      Delete
    2. Arasu palliyil padithal than arasu vela yanru utharau pottal super

      Delete
    3. athu mattumalla bro govt.medical college and Bsc.agri.and govt.engineering college admission only govt school students.uttharu pottal nanntaga erukkum.

      Delete
  6. Senkottaiyan avarkalukku unmai thavira veru onrum theriyathu

    ReplyDelete
  7. Padithavarkalai kirukkanai ninaikkum arasiyal viyathikal

    ReplyDelete
  8. Athan school elam mudiatche, apram epdi vacant irukun

    ReplyDelete
  9. Pota muttakuthi unkita peti etukuran paru avana atikanum oru varusama ithathana sollura paithiyKaramathiri

    ReplyDelete
  10. Pota muttakuthi unkita peti etukuran paru avana atikanum oru varusama ithathana sollura paithiyKaramathiri

    ReplyDelete
  11. சொன்னதை எல்லாம் செய்கின்ற அரசியலே இதுவரை கண்டிராத செயல் வீரர்.....

    ReplyDelete
  12. கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. அங்கு தெலுங்கு மொழி ஆசிரியர் இல்லை. அதனால் இந்த நிலை. எனவே அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஜூன் 25ம் தேதி நடக்க உள்ள தேர்வில் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறிப்பிட்ட நாளில் வெளியாகும். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    ReplyDelete
  13. ஐயே.. உங்கள் மேல் மரியாதை மேலும் கூடிக்கொண்டே செல்கிறது.

    ReplyDelete
  14. எந்த ஜுன் மாதம் என்று தான் தெரியவில்லை

    ReplyDelete
  15. Aiyoooo ivaruu lusaaaa illa ivaru sollarathai nammbura nammaa lusaaa

    ReplyDelete
  16. 800 அரசு பள்ளி மூடல்
    1000 டாஸ்மாக் புதியகடை திறப்பு
    விளங்கிடும்

    ReplyDelete
  17. Closed of 800 chool but open 1000 TASMAC very happy news becouse tamilnadu people fool thingking of all minister so TN going on destroid

    ReplyDelete
  18. June month only krishnakri dist school vacant neerappapadum (delungu teacher)

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. 12 maths failures please call
    coaching for maths in one month.above 100 is conform.
    9790039939
    chennai only

    ReplyDelete
  21. Ivare health dept Ku minister ah potrukkalam.. Yetho oru virus attack le inthe state eh ambo nu vitrupparu. Yellarthukkum oru result theliva kedachirukkum

    ReplyDelete
  22. *✈ June 9 முதல் 17-ம் தேதி வரை இந்திய விமானப்படைக்கு தஞ்சாவூரில் ஆட்கள் தேர்வு: +2 தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்✍🏻✈*
    >

    ✈https://kaninikkalvi.blogspot.in/2018/05/june-9-17-2.html?m=1

    🌍More News Visit -

    kaninikkalvi.blogspot.in
    More News
    Add Your Whatsapp Group: 8807414648

    ReplyDelete
  23. Replies
    1. இனிpg மட்டுமே வரும் அதிக வாய்ப்பு அதில் தான் உள்ளது

      Delete
    2. என்னை போன்ற BT நிறைய பேர் 11 & 12 வகுப்புகளுக்கு செல்கிறோம்

      Delete
    3. Raja sir, in which district you are working?

      Delete
    4. thiruvarur dist pg vacant athigam erukkiratha,last time english subject 2 markla job missing i got 81.

      Delete
  24. india ministerkku irukkura noikku ora marunthu trendil ulla NIFFA VIRUS.

    ReplyDelete
  25. ✅♨ ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி?

    💢https://kaninikkalvi.blogspot.in/2018/05/blog-post_835.html?m=1

    ♨📙 தமிழ் மொழியில் ஆய்வு செய்பவர்கள் நூல்களைத் தேட ஓர் இணையதளம்!🌍

    📕📗https://kaninikkalvi.blogspot.in/2018/05/blog-post_319.html?m=1

    💮More Latest News - visit 👇

    🎯Kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  26. *🔥💢FLASH NEWS💢🔥*

    *✅💢 பள்ளிக்கல்வி - பாடத்திட்டம் - மேல்நிலைக்கல்வி - தொழிற்கல்வி - கலைப்பிரிவு - 2018-19ம் ஆண்டு - பாடப்பிரிவுகளில் உள்ள பாடப் பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மை பாடங்கள் மாற்றம் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

    *🗓 நாள்: 21/05/2018.*


    *🔥மேல்நிலைக் கல்வி கலைப்பிரிவுகளில் 🖥கணினி அறிவியல்(Computer Science) பாடத்திற்கு பதிலாக 📚கணினி பயன்பாடுகள்(Computer Applications) பாடமாக்கப்பட்டுள்ளது*

    *🖥📚 தொழிற்கல்வி முதன்மைப்பாடங்களில் மூன்றாவது கருத்தியல் பாடமாக கணினி தொழில்நுட்பம்(Computer Technology) சேர்க்கப்பட்டுள்ளது📕*

    மேலும் கூடுதல் தகவலுக்கு

    📗💢https://kaninikkalvi.blogspot.in/2018/05/2018-19-21052018.html?m=1

    🔥More News - kaninikkalvi.blogspot.in

    Add your group: 8807414648 for cs b.ed teacher's news

    ReplyDelete
  27. Replies
    1. You can prepare for pg dont ask it will come or not those already missed chance within five marks preparing for pg continuously so be careful its not easy to get through pg trb so never ask about notification better to ready for it at any time ok

      Delete
  28. Varna varumaannu comments podratha vittutu poitu padippa
    As per annual planner than varum

    ReplyDelete
  29. Pgtrb varuma.English subject ku vacant euruka.oru silk subject ku pg last vacant island sollurangale unmaiya.June last nirappa padua entru sollurangale eppadi.call for pannuvengala. Ella promotion moolama sollurangale
    Call for na enneram notification vanthu erukkanume.what is thinking government.telling openly.ennai niraya per kathukittu erukom

    ReplyDelete
  30. ஜின் மாதம் இறுதிக்குள் நிரப்படும் என்றால் இந்நேரம் அறிவிப்பு வந்துயிருக்க வேண்டுமே!

    ReplyDelete
  31. Paper 1ku innum cv nadakalaiye aparam epadi june la posting?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி