ஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம்நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2018

ஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம்நீட்டிப்பு

ஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு ஊதிய முரண்பாடு களையஅமைக்கப்பட்ட குழுவில் கோரிக்கை மனு அளிக்கும் கால அவகாசம்  இன்றோட முடிகிறது.இருந்தாலும் தொடர்ந்து மனு அளிக்கலாம்என்று கால அவகாசம் நீடித்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.

5 comments:

  1. ஒருநபர் குழு----- pere comedya iruku, epadi avaru group discussion pannuvaru

    ReplyDelete
  2. More Educational News

    Visit

    kaninikkalvi.blogspot.in

    Add Whatsapp Groups: 8807414648

    ReplyDelete
  3. enter date and time on the every event massages

    ReplyDelete
  4. ஏமாற்றும் செயல்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி