Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

D.TED பட்டய தேர்வு ஹால் டிக்கெட்

தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தொடக்கக் கல்வி பட்டய இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 4 துவங்கி, ஜூலை 20 ம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வு ஜூலை5ம் தேதி துவங்கி, 21 ம் தேதி வரையும் நடக்கிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, ஹால்டிக்கெட்டுகளை 28-.5.-2018 முதல் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2 comments

  1. Indha course ellam innum serurangal makkal ?

    ReplyDelete
  2. Ada idha innum moodalaiya....? Idhula serndhaal vaazhkai kelivi kuri dhaan....take good decision makkale...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives