JACTO-GEO நேற்றைய தினம் 19.05.2018 அன்று எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2018

JACTO-GEO நேற்றைய தினம் 19.05.2018 அன்று எடுக்கப்பட்ட தீர்மானங்கள்..

*JACTO-GEO நேற்றைய தினம்  19.05.2018 அன்று எடுக்கப்பட்ட  தீர்மானங்கள்...

🔴 1). 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நன்றி,

🔴 2.)8.5.18 அரசு ஊழியர் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த பத்திரிக்கை & ஊடகங்களுக்கு நன்றி,


🔴 3) 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் கைது, வழக்கு மற்றும் முள்வேலி அமைத்த அரசுக்கு கண்டனம்,

🔴 4). 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிடவேண்டும்,

🔴 5). JACTO-GEOவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்,

🔴 6). 11.06.18 அன்று சென்னையில் JACTO-GEO‌ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்,

🔴 7). 11.06.18 மாவட்டங்களில் தொடர் ஆர்பாட்டங்கள்,

🔴 8).JACTO-GEO விலிருந்து பிரிந்து சென்ற  அமைப்புக்களை வரவேற்றல்...

*சிபிஎஸ் ஒழிப்பே முதல் கோரிக்கைதமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸில் உள்ள 5 லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று வெற்றி பெறச்செய்யுங்கள்





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி