MANONMANIAM SUNDARANAR UNIVERSITY-Admission Notification (DDE) B.Ed Programme 2018-19 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2018

MANONMANIAM SUNDARANAR UNIVERSITY-Admission Notification (DDE) B.Ed Programme 2018-19

Cost of Application- Rs.650
Last date for submission of filled in application is 14.06.2018

www.msuniv.ac.in

7 comments:

  1. நாட்டின் தலை சிறந்த தொலைநிலைக் கல்வி நிறுவனம், இங்கு மட்டுமே நீங்க விடைத் தாளை வீட்டுக்கு எடுத்து சென்று அழகாக, அம்சமாக, சிறப்பாக, மற்றும் சரியாக தேர்வினை எழுத முடியும், முடிந்த வரை சேர்ந்து பயன் பெறுவீர்,

    ReplyDelete
    Replies
    1. எல்லா யூனிவெர்சிட்டியும் அப்படித்தான் தம்பி நடக்கு.

      Delete
    2. என்ன கொடும ப்ரோ . . . . .
      அப்போ ரெகுலர்ல படிக்கிறவன் எல்லாம் கேனயனுங்க, இவனுங்க பகுமானம காசு குடுத்து டிகிரி வாங்கிடுவனுங்க.

      Delete
    3. முக்கியமா அரசாங்க வேலை (secondary grade) பாக்குற ஆளுங்க ப்ரோமோஷன் வாங்க இப்படி டிகிரி படிக்கிற மாதிரி நியூஸ் வருதே, உண்மையா?

      Delete
    4. Secondary Grade? கார்மெண்ட் வேலைல இருக்குற எல்லாரும் ப்ரோமொஷன்காக இந்த மாதிரி நடக்கத்தான் செய்து

      Delete
    5. நமக்கு ஒரு உளவுத்துறை ரிப்போர்ட் வந்துச்சு. . . .
      எவிடன்சோடா வீடியோ எடுத்து யூடியூப்ல போடலான்னு இருக்கேன்,

      Delete
  2. *🖥♨கணினி ஆசிரியர்களை மாற்றியதில் விதிமீறல் - முறைகேடு: அண்ணாமலை பல்கலையில் இருந்து கலைகல்லூரிகளுக்கு ஒரே கல்லூரிக்கு 5 பேர் நியமித்து விநோதம்.*


    🌈https://kaninikkalvi.blogspot.in/2018/05/5.html?m=1

    *✅💢தனியார் வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகளாக எம்ப்ளாய்மென்ட் ஆபிஸ்: நிறம் மாறுகிறது வேலைவாய்ப்பு அலுவலக பணி.🎓*


    🌈https://kaninikkalvi.blogspot.in/2018/05/blog-post_960.html?m=1

    *✅💢பள்ளிக்கல்வித்துறை ஒரே பதிவு எண் இருவருக்கு வழங்குவதால் பிரச்சனை: B.Ed மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல்.*


    🌈https://kaninikkalvi.blogspot.in/2018/05/bed_20.html?m=1

    🌐More News - kaninikkalvi.blogspot.in

    Add What's app Group: 8807414648

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி