Transfer Counselling For Teachers 2018 - Guidelines And Order Issued - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2018

Transfer Counselling For Teachers 2018 - Guidelines And Order Issued

9 comments:

  1. வரலாறு காணாத பஸ் கட்டணம் உயர்வு பெட்ரோல் விலை உயர்வு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு. ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் மாதம் 7700. மாதம் பன்னிரண்டு அரை நாட்கள் என்றாலும் இப்போதுள்ள நலத்திட்டம் மெயில் என்று பல்வேறு வேலைகளை முடித்து வாட்ச் மென் வந்து கிளம்புங்கள் இருட்டப்போகிறது என்று கூறும் வரை தலைமை ஆசிரியர்கள் கொடுத்த வேலைகளை முடித்து விட்டு கிளம்புகிறோம். இதை எல்லாம் அறியாத அமைச்சர் 2 மணி நேரம் மட்டும் பணிபுரிகிறோம் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இப்படி ஒரு சிறப்பான திட்டம் தயாரித்து எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொன்று கொண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறோம் நாங்கள் எங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்க்க கேட்கவில்லை. இந்த சம்பளம் கால் வயித்துக்கு கூட போதாது. விலைவாசி அப்படி. மற்ற விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிட என்று ஒப்பிடும் அமைச்சர் இதையும் ஒப்பிடாமல் போவது ஏன்? இது நல்ல ஆட்சியின் அடையாளமா? எங்கள் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் வயித்துல அடிச்சு நீங்க வாழ்ந்துருவீங்க? இது போதாது என்று இப்போது பாடத்திட்டம் மாற்றத்திலும் ஆன்லைன் வருகை பதிவு ...... என்று சுமைகள் மற்றும் விலைவாசி தான் கூடுகிறதே ஒழிய சம்பளம்???????¿???¿

    ReplyDelete
    Replies
    1. நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.

      30/05/2018 நேற்றையதினம் தமிழக சட்டசபையில் பள்ளிகல்விமானிய கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சியின்போது நடத்தபெற்ற 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று ஐந்தாண்டுகளாக பணி வாய்ப்பை இழந்து தவிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்களின் தொடர்கோரிக்கையை ஏற்று *Rule-55*ன்படி சட்டசபையில் சபாநாயகரிடம் அழுத்தம் கொடுத்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளரும்,R. K நகர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாண்புமிகு *TTV.தினகரன்* எங்கள் கூட்டமைப்பின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
      இன்றையதினம் 31/05/2018 சட்டசபை கேள்வி நேரத்தில் 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்காக குரல் கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

      இவண்
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

      8778229465
      8012776142

      Delete
    2. Ttv ku theryuma 13000 2013 potanganu. 2017 group sarpaga nethe unmaya solichachuda 2013 porata group chipskala

      Delete
    3. Dei Pota nee solrathuku munnaadiye avarukkum theriyum .paithiyam muthi poi inga ularinu irrukaatha.

      Delete
  2. வரலாறு காணாத பஸ் கட்டணம் உயர்வு பெட்ரோல் விலை உயர்வு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு. ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் மாதம் 7700. மாதம் பன்னிரண்டு அரை நாட்கள் என்றாலும் இப்போதுள்ள நலத்திட்டம் மெயில் என்று பல்வேறு வேலைகளை முடித்து வாட்ச் மென் வந்து கிளம்புங்கள் இருட்டப்போகிறது என்று கூறும் வரை தலைமை ஆசிரியர்கள் கொடுத்த வேலைகளை முடித்து விட்டு கிளம்புகிறோம். இதை எல்லாம் அறியாத அமைச்சர் 2 மணி நேரம் மட்டும் பணிபுரிகிறோம் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இப்படி ஒரு சிறப்பான திட்டம் தயாரித்து எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொன்று கொண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறோம் நாங்கள் எங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்க்க கேட்கவில்லை. இந்த சம்பளம் கால் வயித்துக்கு கூட போதாது. விலைவாசி அப்படி. மற்ற விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிட என்று ஒப்பிடும் அமைச்சர் இதையும் ஒப்பிடாமல் போவது ஏன்? இது நல்ல ஆட்சியின் அடையாளமா? எங்கள் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் வயித்துல அடிச்சு நீங்க வாழ்ந்துருவீங்க? இது போதாது என்று இப்போது பாடத்திட்டம் மாற்றத்திலும் ஆன்லைன் வருகை பதிவு ...... என்று சுமைகள் மற்றும் விலைவாசி தான் கூடுகிறதே ஒழிய சம்பளம்???????¿???¿

    ReplyDelete
  3. வரலாறு காணாத பஸ் கட்டணம் உயர்வு பெட்ரோல் விலை உயர்வு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு. ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் மாதம் 7700. மாதம் பன்னிரண்டு அரை நாட்கள் என்றாலும் இப்போதுள்ள நலத்திட்டம் மெயில் என்று பல்வேறு வேலைகளை முடித்து வாட்ச் மென் வந்து கிளம்புங்கள் இருட்டப்போகிறது என்று கூறும் வரை தலைமை ஆசிரியர்கள் கொடுத்த வேலைகளை முடித்து விட்டு கிளம்புகிறோம். இதை எல்லாம் அறியாத அமைச்சர் 2 மணி நேரம் மட்டும் பணிபுரிகிறோம் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இப்படி ஒரு சிறப்பான திட்டம் தயாரித்து எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் கொன்று கொண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறோம் நாங்கள் எங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்க்க கேட்கவில்லை. இந்த சம்பளம் கால் வயித்துக்கு கூட போதாது. விலைவாசி அப்படி. மற்ற விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிட என்று ஒப்பிடும் அமைச்சர் இதையும் ஒப்பிடாமல் போவது ஏன்? இது நல்ல ஆட்சியின் அடையாளமா? எங்கள் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் வயித்துல அடிச்சு நீங்க வாழ்ந்துருவீங்க? இது போதாது என்று இப்போது பாடத்திட்டம் மாற்றத்திலும் ஆன்லைன் வருகை பதிவு ...... என்று சுமைகள் மற்றும் விலைவாசி தான் கூடுகிறதே ஒழிய சம்பளம்???????¿???¿

    ReplyDelete
  4. Dai kottai pathavi vilagidu, unnala tet eluthina enga vaalkaye pochu

    ReplyDelete
  5. ஆசிரியர் பணி நியமனம் செய்தால், வேறு திட்டங்களுக்கு பண ஒதுக்கீடு செய்து திருடுவது எங்ஙனம்

    ReplyDelete
  6. பகுதி நேர ஆசிரியர்கள் பணம் (லஞ்சம்) கொடுத்து பணிநியமனம் வாங்கும் போது, அடுத்தவர்களின் உரிமையை தட்டிபறித்த போது தெரியவில்லையா? மற்றவகளின் வயிற்று எரிச்சல் என்று. ஒருகாலமும் பணிநிரந்தரம் இல்லை எனெனில் நிரந்தரம் செய்தால் சிக்குவது தான்தான் என அமைச்சர்களுக்கு தெரியும்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி