நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ( 15.06.2018 ) ரத்து அரசாணை வெளியீடு - G.O.NO: 421 | Dated - 14.06.2018 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2018

நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ( 15.06.2018 ) ரத்து அரசாணை வெளியீடு - G.O.NO: 421 | Dated - 14.06.2018

நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விடுமுறை ரத்தானதால் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



5 comments:

  1. வடக்க இருந்தவங்க தெற்க போயாச்சு...
    தெற்க இருந்தவங்க வடக்க போயாச்சு...
    இனி லீவு விட்டா என்ன விடலனா என்ன???

    ReplyDelete
  2. SPL.Teachers result வெளியிடப்பட்டுள்ளது. ````` SEE TRB WEBSITE```

    ReplyDelete
  3. Ennamma neenga ipdi panreengalemma

    ReplyDelete
  4. Enlighten PG TRB English coaching center edappadi Salem polytechnic TRB English study materials and AEEO TRB English study materials available.contact:9688539099

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி