+2 : நாளை 2 மணிக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2018

+2 : நாளை 2 மணிக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு.

✒12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடுவிண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

scan.tndge.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 2மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

✒பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி