3565 கூடுதல் இநிஆ பணியிடங்கள் புதியதா...? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2018

3565 கூடுதல் இநிஆ பணியிடங்கள் புதியதா...?


G.O.Ms.No.193 School Education Date: 02.12.2011 ன் படி
3565 இநிஆ பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டன.அதன் பின்பு இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன.இப்பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், 1 ஆண்டுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு வெளியான அரசாணையில் இப்பணியிடங்களுக்கு 2020 வரை 3 ஆண்டுகளுக்குத் தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. எப்பொழுது பணீயிடம் நிரப்பபட்டது

    ReplyDelete
    Replies
    1. Intha news date Mari iruku....namaku vantha date vers .....yarum thavarana karuthai pathiya vendam.....nanga nonthu poirukum ... Anal poi news,,,,2013 p1 Ku kurai van a post 1500 kullatha pottanga.....

      Delete
  2. Pass pani waiting list la ullavangaluku mothala posting ah po2ngada ,ithula next Exam vera our ke2

    ReplyDelete
  3. Aaniye putunga matinga senkottaiyan irukkuravaraikum onnum nadakathu nanbargale one weekla sonnan thakkuri namalavachu arasiyal panran vayela varuthu poram poi enga valgaila vilaturan kuthimagan ne nallavanu iruka

    ReplyDelete
  4. Elementary school strength single digits la irukku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி