Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் திடீர் மயக்கம்.. 3வது நாளாக தொடரும் உண்ணாவிரதத்தில் பரபரப்பு

சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரதபோராட்டம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.

6 comments

  1. Thamizhagathil oru nabar mattume ulla ration card.kal neekkapadukinrana...

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு மனிதத்தன்மை
      சக மனிதன் மரம் எதிரியாக யிருந்தாலும் அவரும் நம் இனம் என்ற உயர்ந்த தமிழ்பண்பற்ற வார்த்தைகள் உங்களுடையது.....
      இதற்கு கண்டிப்பாக நீங்கள் வருத்தம் தெரிவிக்கமாட்டீர்கள்...
      ஏனெனில்
      நீங்கள்..........

      Delete
    2. Apadi nan enna solliten ?
      oru information thane sonnen!
      Panbatra vaarthai enge ulladhu???

      Delete
    3. அப்ப நீங்கள் கூறிய ரேஷன்கார்டு நீக்கப்படுகின்றன
      என்பதன் பொருள் விளக்கம் என்னவோ????????
      இதன் மூலம் தாங்கள் கூறுவதும்
      உங்கள்அறிவுபூர்வ information????????

      Delete
    4. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
      2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
      மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....

      நாள்: 25/06/2018
      இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.

      இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
      *துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*

      இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
      இப்போது தெரியபடுத்துகிறோம்.
      இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
      கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்.

      2013 ஜ உயிர்பித்ததும் நாங்கள்தான்...
      17 தலைவர்களிடம் அறிக்கையை பெற்றதும் நாங்கள்தான்.
      எட்டு திக்கும் தெரிக்கவிட்டதும் நாங்கள்தான்.

      மறவாதீர்கள் இது எங்களது இறுதி முயற்சி...
      உறுதியாய் பணி பெறுவோம்....
      கரம்கொடுங்கள், களம் வாருங்கள்..
      💥💥💥💥💥💥💥💥💥💥
      இவண்
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

      இளங்கோவன்
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      8778229465


      வடிவேல்சுந்தர்
      மாநில தலைவர்
      8012776142

      சிவக்குமார்
      மாநில செயலாளர்
      ( ஊடகபிரிவு)
      9626580103

      உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

      Delete
  2. AIDED SCHOOL VACANCIES for PERMANENT POST in Thoothukudi and Tirunelveli

    PG- Maths (BC Nadar Amount payable candidates )
    DTED- ( OC, BC, MBC Amount payable candidates only)
    Immediately contact +917538812269 pls others don't disturb

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives