BA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2018

BA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி

ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.ஏ.பி.எட் பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் அவர் விள்ளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

9 comments:

  1. Iam arumugam from Tirunelveli iam tet pass 2017, BC ,history major any govt aided school vacancy inform me plzzz frds 8870145579

    ReplyDelete
  2. I am kavi, i studied teacher training(dted) and BA english literature and also got 108 marks in 2017 tntet, can i have any job, i am jobless, pls inform me any job

    ReplyDelete
  3. I am kavi, i studied teacher training(dted) and BA english literature and also got 108 marks in 2017 tntet, can i have any job, i am jobless, pls inform me any job

    ReplyDelete
    Replies
    1. Hai paper1cv 2017 innum nadakkadha patchathil job saathiyama?Yen cv pathi pesha mattanga.Nan paper1 2017 tet pass candidate.92 marks.cv??????

      Delete
    2. Hai paper1cv 2017 innum nadakkadha patchathil job saathiyama?Yen cv pathi pesha mattanga.Nan paper1 2017 tet pass candidate.92 marks.cv??????

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி