பாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடிக்கும், - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2018

பாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடிக்கும், - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

''பாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடிக்கும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - இன்பதுரை: ஆண்டு கணக்கை கூறுகை யில், கி.மு., - கி.பி., என, குறிப்பிடுவதற்கு பதில், பள்ளி பாடப்புத்தகங்களில், 'பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்கு பின்' என குறிப்பிடப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது, வரலாற்று பிழையாகி விடும். எனவே, பழைய முறையை பின்பற்ற வேண்டும்.

காங்., - பிரின்ஸ்: கி.மு., - கி.பி., நீக்கப்பட்டது, சிறுபான்மையினரிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்: பாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடிக்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

8 comments:

  1. Innuma intha 2013 nampitu irukanga

    ReplyDelete
  2. Innuma intha 2013 nampitu irukanga

    ReplyDelete
  3. 2013 posting இல்லை என்றால் நான் மீண்டும் வெளிநாடு வேலைக்கு செல்லுவேன்

    ReplyDelete
  4. P1 cv eppo..this year Posting yes or no.anybody know means pls tell..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி