Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கூகுள் மேப்பில் தற்போது புதிய வசதி அறிமுகம்

மக்கள் வெளியில் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் யாரிடமாவது வழி கேட்டு செல்வதெல்லாம் பழைய ஸ்டைல். தற்போது அந்த வேலையை கூகுள் மேப்பே இலகுவாக செய்து வருகிறது.
தற்போதுள்ள கூகுள் மேப்பில் எந்த இடத்திற்குச் செல்லவேண்டும் எனப் பதிவிட்டால் மட்டுமே போதும், அந்தப் பகுதிகளை இணையம் மூலம் இந்தச் செயலி சரியாகக் காட்டிவிடும். இதனால் யாரிடமும் நின்று வழி கேட்டு நேரத்தை வீணடிக்காமல், செல்லவேண்டிய இடத்திற்குச் சரியாகச் செல்லமுடிகிற வசதிகளை கூகுள் மேப் தருகிறது.இந்த வசதியை மேம்படுத்தும் வகையில் கூகுள் மேப், சார்ட்கட்ஸ் வசதிகளை படிப்படியாக அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக பயனாளர்களே எடிட் செய்யும் வசதி, பயனர் பதிவு செய்யும் இடத்திற்கு அருகிலுள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவற்றை தானாகவே காட்டும் வசதி ஆகியவற்றை வழங்கியது இதில் முக்கியமானஒன்றாகப் பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இதில் புதிய ஒரு வசதியாக குயிக் ஆப்ஷன் எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் மேப். இதனால் இனி மேப்பில் ஒரு இடத்தை தேடுவதானது இன்னும் எளிமையாகிறது.

இவ்வசதியால் ஒரே நேரத்தில் ஹோம் பட்டன் மற்றும் ப்ரீஃகேஸ் குறிப்புகளை பயன்படுத்த முடியும். இது அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் இல்லைதான் என்றாலும் மேப்பை பயன்படுத்துகிறவர்களுக்கு அவசர நேரத்தில் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3 comments

 1. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
  2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
  மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....

  நாள்: 25/06/2018
  இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.

  இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
  *துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*

  இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
  இப்போது தெரியபடுத்துகிறோம்.
  இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
  கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்

  🔥 TET சான்றிதழ் நகல்மூன்று

  🔥பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு

  🔥ஆபிஸ் கவர் ஒன்று

  🔥உறுப்பினர் பதிவு மற்றும் தொகுப்பூதியத்திற்கான கட்டணம் ரூபாய் 125
  கொண்டுவரவேண்டும்


  💥💥💥💥💥💥💥💥💥💥
  இவண்
  2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

  இளங்கோவன்
  மாநில ஒருங்கிணைப்பாளர்
  8778229465


  வடிவேல்சுந்தர்
  மாநில தலைவர்
  8012776142

  சிவக்குமார்
  மாநில செயலாளர்
  ( ஊடகபிரிவு)
  9626580103

  உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
  🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  ReplyDelete
 2. சிந்தித்து செயல்படுங்கள் தோழமைகளே...

  அரசிடம் இருந்து நல்ல முடிவு வருவதற்குள் மடத்தனமான முடிவு எடுக்க வேண்டாம்...

  கண்மூடித்தனமாக நம்பாதீர்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives