ஆசிரியர் பணி மாறுதல் - மறுப்பு தெரிவித்து நெகிழ வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2018

ஆசிரியர் பணி மாறுதல் - மறுப்பு தெரிவித்து நெகிழ வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் !

18 comments:

  1. அவர் திறமைக்கு கிடைத்த பரிசு.
    இதைவிட உலகத்தில் அவருக்கு வேற எதுவும் தேவையில்லை.
    வளர்க அவர் நற்பணி.

    ReplyDelete
  2. U r great sir.. congratulations for ur Service..

    ReplyDelete
  3. மாணவர்கள் இதயங்களில் அறியாமை இருள் போக்கி அன்பு என்கிற வெற்றி கனி பறித்த ஆதவனே!
    நலமும் வளமும் பெற்று வாழ்வில்
    மேலும் மேலும் பல
    வெற்றி கனி பறிக்க இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! !

    ReplyDelete
  4. மாணவர்கள் இதயங்களில் அறியாமை இருள் போக்கி அன்பு என்கிற வெற்றி கனி பறித்த ஆதவனே!
    நலமும் வளமும் பெற்று வாழ்வில்
    மேலும் மேலும் பல
    வெற்றி கனி பறிக்க இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! !

    ReplyDelete
  5. You have won as a teacher.... you are great sir.....

    ReplyDelete
  6. இவரை ஆசிரியராக பெற்றது, அந்த பள்ளி மாணவர்கள் செய்த பாக்கியம்... இவர் வெறும் ஆசிரியர் அல்ல, கடவுளுக்கு நிகரானவர்...

    ReplyDelete
  7. இவரை ஆசிரியராக பெற்றது, அந்த பள்ளி மாணவர்கள் செய்த பாக்கியம்... இவர் வெறும் ஆசிரியர் அல்ல, கடவுளுக்கு நிகரானவர்...

    ReplyDelete
  8. வணங்குகிறேன்...

    ReplyDelete
  9. CONGRATULATION FOR YOUR OUTSTANDING PERFORMANCE AND DEDICATION SIR. GOD BLESS YOU ALWAYS..

    ReplyDelete
  10. https://tamil.oneindia.com/news/tamilnadu/government-hears-the-pain-revokes-the-transfer-order-bhagawan-teacher-322975.html

    ReplyDelete
  11. இந்த பாவம் செங்கோட்டையனே சாரும்.இந்த கண்ணீருக்கு காரணம் அரசின் கையளாகா தனம்.

    ReplyDelete
  12. எங்கள் அன்பு நண்பன் பகவான் அவர்களின் ஆசிரியர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ... by சிலம்பரசன், அத்திமாஞ்சேரி

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி