அரசு ஊழியர், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் போராட்டம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2018

அரசு ஊழியர், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் போராட்டம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்க உள்ளனர். சென்னையில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்குகின்றனர்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

11 comments:

  1. Tet மீண்டும் ஒரு நியமன தேர்வு உள்ளதா. அப்படி என்றால் 2013 தேர்வர்கள் நிலைமை??????

    ReplyDelete
  2. வெயிட்டேஜ் ல் நூலீலையில் பணி வாய்பினை இழந்த 2013 தேர்வர்கள் மீண்டும் 2017 தேர்வில் வெற்றி பெற்று மறுபடி நியமன தேர்வு எழுத வேண்டுமா. என்ன ஓரு முட்டாள்தனம்

    ReplyDelete
  3. 2017 தேர்வர்கள் நிலைமையும் இதுதான்.இன்னும் ஒரு தேர்வு அது தொடர்பாக பிரச்சனை வந்தால் இன்னும் ஒரு தேர்வு. இப்படியே போய் கொண்டே இருந்தால் இதற்கு முடிவுதான் எப்போது??????


    ReplyDelete
  4. Indha problem eppo dhan solve aagum?

    ReplyDelete
  5. Innoru exam kandippaha illai
    Kalvi amaichar sonnathu
    marupadiyum tet eluthi
    mark increase pannalamkira meaninglathan

    ReplyDelete
    Replies
    1. அப்போ எந்த முறையில் பணி நியமனம் வெய்ட்ஜெய் முறையா

      Delete
    2. first posting poduranukalanu pakalam

      Delete
  6. Education department Semaya develop ayiruku I hate admk but sengottai is the best one

    ReplyDelete
  7. Education department Semaya develop ayiruku I hate admk but sengottai is the best one

    ReplyDelete
  8. Niyamana thervu irukku. Ithu nallathu than

    ReplyDelete
  9. ஒரு வேலைக்கு எத்தனை தேர்வு எழுத சில பேர் பணம் கொடுத்து வந்தால் என்ன செய்வது. மீண்டும் ஒரு polytecnic தேர்வு நிலைமை தான். வெயிட்டேஜ் முறையில் போட்டாலும் 2013 ல் சில பேருக்கு கணிதம், வரலாறு, அறிவியல் போன்ற பாடத்தில் பணி கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் 2017 ல் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவு. சுமார் 40% பேர் பணி வாய்ப்பு இந்த பாடத்தில் பறி போகிறது இன்னொரு தேர்வால்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி