9-ம் வகுப்பு புத்தகத்தில் கி.மு, கி.பி நீக்கம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவர்கள் புறக்கணிப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றார்.
பாடத்திட்டத்தில் குறைகள் இருந்தால் குழு மூலம் மாற்றம் செய்ய நடவடிக்கை : அமைச்சர் பாண்டியராஜன்
பாடத்திட்டத்தில் குறைகள் இருந்தால் குழு மூலம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
9-ம் வகுப்பு புத்தகத்தில் கி.மு, கி.பி நீக்கம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவர்கள் புறக்கணிப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றார்.
9-ம் வகுப்பு புத்தகத்தில் கி.மு, கி.பி நீக்கம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவர்கள் புறக்கணிப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றார்.
1 comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
11std commerce bookla 1st padatthil muthal india sulthan BALBAN enru ullathu. Ithu thavaru. Muthal sulthan illuthu mis.
ReplyDelete