ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது வழங்க வேண்டும் - நடிகர் விவேக் ட்வீட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2018

ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது வழங்க வேண்டும் - நடிகர் விவேக் ட்வீட்

வெளியகரம் அரசு பள்ளி ஆசிரியர் பகவான்பணியிட மாற்றத்துக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கதறி அழுத சம்பவம் குறித்து தனது ட்விட்டர்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக்,

ஒரு ஆசிரியரின் இடமாற்றம் மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

23 comments:

  1. நல்லவர்களுக்கு எப்படி...

    ReplyDelete
  2. ஆமாம், விதிகளை தளர்த்தி அவருக்கு விருது வழங்க வேண்டும்...

    ReplyDelete
  3. Bagvan sir
    Keep it up Congrlation

    ReplyDelete
  4. Bagvan sir
    Keep it up Congrlation

    ReplyDelete

  5. ஆமாம், விதிகளை தளர்த்தி அவருக்கு விருது வழங்க வேண்டும்.

    ReplyDelete
  6. சிறந்த கோரிக்கை...

    ReplyDelete
  7. Virudhugal enbadhu peyarukkuthan...eppodhu oru palliye aludhadho appodhe anaithu virudhugal um kidaithu vitadhu...

    ReplyDelete
  8. ஒரு நல்ல ஆசிரியர் கடவுளுக்கு சமம்.congrats sir

    ReplyDelete
  9. We are salute your teacher service sir. Congratulation... Anbudan Suresh...

    ReplyDelete
  10. மாணவர்களின் எதிர் காலம் இவர்கள் கையீல் அரசு பள்ளி ஆசிரியர் பகவான் அவர்கள் இந்த மாணவர்களின் கடவுள். ஜனாதிபதி விருது மட்டும் இல்லை இந்தியாவின் எந்த விருது உயர்ந்த விருது உள்ளதோ அந்த விருதை கூட குடுத்து கௌரவிக்கலாம். உயர் பதவியில் உள்ள மனிதர்களுக்கு மாணவிகளின் கற்பை விலை பேசும் போலி வாத்தியார் மத்தியில் ஒரு Dr ராதாகிருஷ்ணன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி