கல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2018

கல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்

கல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்விகள் கேட்காமல், முழுப்பாடத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்கப்படும் முறை வருகிறது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

20 comments:

  1. Aided school(Christian management) la 10 வருடம் பணிபுரிந்து வரும் உறவினர் இந்து சமுதாயத்தை சேர்ந்த சார்ந்தவர்.அவருக்கு முன்னுரிமை கொடுக்காமல் புதியதாக வேறு மாவட்டத்தை சார்ந்த ஒருவருக்கு பணம் வாங்கி வேலை கொடுத்து விட்டனர்.அவர் பள்ளி சார்ந்த மதம்.
    ஆகவே பள்ளி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா.
    ஆலோசனை கூறவும்.நண்பர் உறவினர் 100% Result கொடுத்தவர்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா முடியாது, நாம ஏன் அந்த மாதிரி பள்ளிகூடத்துல போய் வேலை பாக்கணும், அவங்க கடைசில அப்படி தான் ஜாதி காரனுக்கும், அவன் மதத்து காரனுக்கும் வேலை குடுப்பான், நாம தேவை இல்லாம மைனாரிட்டி நிறுவனத்துல வேலை பாத்தா கடைசில கேனையனா மாறிடுவோம், தூக்கி போட்டு TRBக்கு படிக்க சொல்லுங்க,

      Delete
    2. Very good நண்பா.
      நானும் நீங்கள் கூறியது போன்று தான் ஆலோசனை சொன்னேன்.
      பள்ளியில் படிப்பதோ 95% இந்து மாணவர்கள்.ஆனால் அவர்களுக்கு வேலை கொடுக்க கசக்கிறது.ஆனால் இந்துக்கள் மூலம் கிடைக்கும் கல்விக் கட்டணம் இனிக்கிறதா.
      இதற்கு விடிவுகாலமே இல்லையா.
      எனவே Minority institutions நிறுவனங்களை அரசுகள் ஒழிக்க வேண்டும்.

      Delete
    3. inga sondha jathi mathama irundhalum kasu than, minority welfare ku start panna schools la vera yarum poi velai senjuttu niyayam kekkurathu muttal thanam

      Delete
  2. Aided school(Christian management) la 10 வருடம் பணிபுரிந்து வரும் உறவினர் இந்து சமுதாயத்தை சேர்ந்த சார்ந்தவர்.அவருக்கு முன்னுரிமை கொடுக்காமல் புதியதாக வேறு மாவட்டத்தை சார்ந்த ஒருவருக்கு பணம் வாங்கி வேலை கொடுத்து விட்டனர்.அவர் பள்ளி சார்ந்த மதம்.
    ஆகவே பள்ளி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா.
    ஆலோசனை கூறவும்.நண்பர் உறவினர் 100% Result கொடுத்தவர்.

    ReplyDelete
  3. இது அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் கால காலமாக நடக்கிறது. தகுதி இல்லாத போதும் பணம் கொடுத்து வேலை பெறுகின்றனர்

    ReplyDelete
    Replies
    1. அவ்வாறு அல்ல தோழரே நீங்கள் கூறுவது தவறு..

      Delete
    2. அவ்வாறு அல்ல தோழரே நீங்கள் கூறுவது தவறு..

      Delete
  4. Manithanukku mariyathai aided schoolil ellai 20 lakhsla Gandhi erukkanum appathan mariyathai.

    ReplyDelete
  5. Is it minority school? If yes we can't do anything.

    ReplyDelete
  6. கணதவியல் பாடத்தை 2 வருடம் நடத்தினால் தான் முழுமையாக நடத்த முடியும்.....

    ReplyDelete
    Replies
    1. olunga prepare pannitu vandha seekirama mudikkalam, op adicha mudiyathu

      Delete
  7. மாணவர்கள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக எப்பொழுதுதான் வருவார்கள் கற்றலில் அவர்களுக்கு உள்ள மண அழுத்தத்தை எப்பொழுதுதான் குறைப்பீர்கள்

    ReplyDelete
    Replies
    1. enna than da solla varinga, onnu manappadam panna athu thappunu solluringa, ipo mathuna athukum notta solluringa, enna than unga prachanai

      Delete
  8. செங்கல் ரண களம் ஆக்கி விட்டார்

    ReplyDelete
  9. First lessons teach pana teachers appoint panuga

    ReplyDelete
  10. First lessons teach pana teachers appoint panuga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி