அதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன்! இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2018

அதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன்! இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம்!

அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்குஇந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

19 comments:

  1. Replies
    1. Flash News.

      06/06/2018 இன்றையதினம் சட்டசபையில் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது விவாதம் நடைபெறுகிறது.

      இவண்
      2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
      இளங்கோவன்
      8778229465
      வடிவேல்சுந்தர்
      8012776142

      Delete
    2. வெளக்கமாறு... யோவ் உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா.. சும்மா வெட்டி வசனம் பேசாம உருப்படுற வேலைய பாருங்க 2013 கும்பல்களா.. முன்னுரிமையாம்.. 2012,2013, 2014, 2017 சேர்த்து தான் போடப்படும்.

      Delete
    3. Nama epdiye pesittetha irukkom
      Ana avanunga posting podra madhiriye theriyala

      Delete
    4. முட்டாளே.. தி மு க என்ன கேட்டது என்று தெரியாமல் உலறிக்கொண்டு தெரியாதே. திரு. செங்கோட்டையன் என்ன கூறினார் என்பதை தெரிந்து இனிமேலாவது உருப்படும் வழியை பாருங்கள் 2013 முன்னுரிமை கும்பலே.

      சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்று காலிப்பணியிடத்துக்கேற்ப தரவரிசை பட்டியலில் இடம்பெற்றால்தான் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.


      இதில் 2013 முன்னுரிமை என்று கேட்டார்களா.. நீங்கள் எப்போது தேர்ச்சி பெற்றாலும் தகுதி தேர்வு, வெயிட்டேஜ், இன சுழற்சியில் இடம் பெற்றால் மட்டுமே பணி வழங்கப்படும் என்று இப்போதும் கூறி விட்டார். இது புரிஞ்சாலும் புரியாத மாறியே நடிப்பாங்க அறிவிலிகள்.

      Delete
    5. 4.30 Evening News

      வெயிட்டேஜ் மதிப்பெண் இன்றி ஆசிரியர்களை நியமிக்க பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்

      Delete
  2. இதலாம் நல்ல இருக்கு ..... PG TRB 2018 வரம ..... இருக்கே ..... புதிய பணியிடம் இருக்க போட்டி தேர்வு மட்டும் இல்லையே..... ஏன்...

    ReplyDelete
  3. Yarum ithi pathi pesamatrnga

    ReplyDelete
  4. Super a asthuvarunga,Ana ethyum olunga seya matarunga,,,,,,posting poda vakku illa..thoo.

    ReplyDelete
  5. Super a asthuvarunga,Ana ethyum olunga seya matarunga,,,,,,posting poda vakku illa..thoo.

    ReplyDelete
  6. Tet therchi petravargalukku mindum thervu . Puthiya thalaimurai today news

    ReplyDelete
    Replies
    1. Pass pannavangaluke innum cv pannala ithula reexam oru keta...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  7. Sengottaiyan irukeravaraikum onnum potamatan patikatha thakkuri thana Namma kastam avanuku eppati therium poiyana arikkai vituran thakkuri

    ReplyDelete
  8. What about pg trb second list or welfare schools final list

    ReplyDelete
  9. Engda unga comedy ikku alve illaya

    ReplyDelete
  10. Lusu pakkiee eathavathu theriyama thirumpavum examunu uulari irukkum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி