பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு சில சிக்கல்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2018

பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு சில சிக்கல்கள்

கடந்த சில மாதங்களாக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தற்போது பயோ-மெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

10 comments:

  1. Tet மீண்டும் ஒரு நியமன தேர்வு உள்ளதா. அப்படி என்றால் 2013 தேர்வர்கள் நிலைமை??????

    ReplyDelete
  2. வெயிட்டேஜ் ல் நூலீலையில் பணி வாய்பினை இழந்த 2013 தேர்வர்கள் மீண்டும் 2017 தேர்வில் வெற்றி பெற்று மறுபடி நியமன தேர்வு எழுத வேண்டுமா. என்ன ஓரு முட்டாள்தனம்

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. 2013, 2017 pass paniruken, niyamana thervilum pass pannuven. aanal enakku posting epponu urthiya sola mudiuma minister avargale. useless govt.

    ReplyDelete
  6. Niyamana theervu neermaiyaga nadakkuma??

    ReplyDelete
  7. Ithu nalla mudivu thane. Naam anaivarum exam eluthi velaikku selvom

    ReplyDelete
  8. ஒரு வேலைக்கு எத்தனை தேர்வு எழுத சில பேர் பணம் கொடுத்து வந்தால் என்ன செய்வது. மீண்டும் ஒரு polytecnic தேர்வு நிலைமை தான். வெயிட்டேஜ் முறையில் போட்டாலும் 2013 ல் சில பேருக்கு கணிதம், வரலாறு, அறிவியல் போன்ற பாடத்தில் பணி கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் 2017 ல் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவு. சுமார் 40% பேர் பணி வாய்ப்பு இந்த பாடத்தில் பறி போகிறது இன்னொரு தேர்வால்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி