ஆசிரியர் கலந்தாய்வில் மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2018

ஆசிரியர் கலந்தாய்வில் மாற்றம்!

4 comments:

  1. படித்து முடித்தவனுக்கு அராங்கவேலையே இனி கனவிலும் எப்பவும் நினைத்துப் பார்க்கவே கூடாது
    என்ற நிலையில் உறுதியாக இருக்கிற மாதிரி தான் தெரியுது........
    ஏனெனில்

    1.டெட் பல வருடங்களாக எழுதுறாங்க,எழுதிக்கிட்டுஇருக்காங்க,வயது போகும் வரை எழுதிக்கிட்டேதான் இருக்கிறாங்க.....

    2.டெட்டோ,டி.ஆர்.பியோஎழுதினாலும் வினாவில் குளறுபடிகள்,பதில்களிலும்குளறுபடிகள் என தேர்வு ரத்து திரும்ப ரிப்பீட்டு.....

    3.அப்படியே இதையும் தாண்டி தப்பிபிழைத்துவந்தால் வெயிடேஜ்,அது மேல் கேசுவேற
    வெயிட்டேஜ்முறையை சரியாசெய்யவைக்கிறதுக்கு ஒரு குழுன்னு
    ஒன்னுவைப்பீங்களே
    அது கிணத்துல போட்ட கல்லுமாதிரி கூட கிடையாது சமூத்திரத்தில் போட்ட கல்லு.
    குழுவோட முடிவு இந்த மாசம் வந்துடும் அடுத்த மாசம் வந்துடும்னு காத்து காத்து மாதமாகி குழந்தை பிறந்து அது ஸ்கூல்ல சேந்துரும்....

    4.அதையும் தாண்டி வந்தா
    செலக்ஸ்சன் லிஸ்டில் குளறுபடிகள், முன்னுரிமை ஒதுக்கீடுகளில் குளறுபடிகள் என ரிசல்ட் வெளியிடுவதில் தாமதம் அல்லது முறைகேடின் காரணமாக அனைத்தும் ரத்து.....
    5.அழித்துவிட்டு திரும்ப ஆரம்பத்திலிருந்து வரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளி,தள்ளி வயதும் சீனியாரிட்டியும் போகும் அளவிற்கு ரொம்ப அழகா செய்யுறீங்கள்..

    6.இதில் ஒன்றே ஒன்று நல்லது நடக்குது என்றால்
    லட்சக்கணக்கானவர்கள் வெறும் நூறு (அல்லது) ஆயிரம் வேலைவாய்ப்புக்காக
    திரும்ப திரும்ப அப்பிலே செய்வதால் அரசாங்கத்திற்கு நல்லா வருமானம் வருது.....

    நல்லாசெய்யுருங்க ரொம்ப அழகா வைச்சு வைச்சு செய்யுறீங்க.....

    நீங்கள் சொல்கிறது தகுதி தேர்வை க்கூட நடத்திக்குங்க
    ஆனா
    முறைகேடே நடக்காத வண்ணம்
    தேர்வுஎழுதும் அனைவரின் விடைத்தாளின் கார்பன் காப்பியை கையுடன் எடுத்துச்செல்லும் முறையில் இருந்தால் விடைத்தாள் திருத்தும் இடத்தில் பணம் செலவழித்து குறுக்கு வழியில் வர நினைப்பவர்களை சிறிது தடுக்கலாம்...
    மேலும்
    தகுதித்தேர்வில் தேர்ச்சி+சீனியாரிட்டி என்ற முமுனையிலும் குறுக்கு வழியை தடுப்போதோடு மட்டுமின்றி நியாயமாக படித்து பல வருடம் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரியும் ஆச்சு அதே நேரத்தில் குளறுபடிளைத் தடுத்த மாதிரி ஆச்சு....
    கடைசி யாக ஒன்று வேலைவாய்ப்பிற்கான இடங்களையும் வருடா வருடம் அதிகரிப்பதன் மூலம் நடத்த அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்த மாதிரியும் ஆச்சு அதே நேரத்தில் அரசுப்பள்ளியில் தரத்தை உயர்த்த தேவையான கட்டமைப்பையும் மேம்படுத்தினால் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும்...
    இதை அனைத்தையும் செய்ய மனமிருக்கு ஆனா நிதியில்லை என்ற சாக்கு போக்கு சொல்லாமல் தனியார் பள்ளியில் வசுளிப்பதுபோல்முழுதொகையையும் மக்களிடம் பெறாமல் பாதி அரசும் மீதியை மக்களிடம் அவர்களின் பொருளாதாரசூழல்அடிப்படையில் கட்டணங்களை வசூழிக்கலாம் இதில் எந்த தவறும் இல்லை....
    ஏனெனில் தனியாரிடம் முழுதாக செலவழித்து படிப்பதை விடபொருளாதார தகுதிக்குஏற்ப அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்தி படிப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் வீட்டின் அருகிலேயே பள்ளி மில் படித்தமாதிரி ஆனது அதேநேரத்தில் அனைவரும் கட்டணசெலவில் வித்தியாசப்பட்டாலலும் சமமான கல்வியை பெறமுடியும்.‌‌
    அதேநேரத்தில் படித்த அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பு கிடைத்தமாதிரியும் ஆகும்....

    ReplyDelete
  2. கல்வித் துறையில் பட்டதாரி ஆசியர் காலிப்பணியயிடங்கள் பெரும்பாலும் உபரி ஆசிரியர்களைக் கொண்டு பணிநிரவல் மூலம் நிரப்பப்படுகின்றது.எனவே....எனதருமை TET தாள்-2 தேர்ச்சி பெற்று பணிக்காகக் காத்திருக்கும் நண்பர்களே....தயவுகூர்ந்து இதனை மட்டுமே நம்பியிராமல்....வேறு போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகுங்கள்....!

    ReplyDelete
  3. That is correct no vacancy BT asst

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி