Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர்ஆய்வு.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிதாக மாற்றப்பட்டுள்ள சீருடை, ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், தென் மாவட்ட அரசுப் பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் இருப்பதாகவும், வடமாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்தார். இதனால் பணி நிரவல் கலந்தாய்வு மூலம், ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்

16 comments

 1. Tet pass pannavanga, Trb exam ku padikkaravanga nilamai?

  ReplyDelete
 2. Marudhal kalandhaivu mudindhu vittadhu, sg ku pani niraval irukka?

  ReplyDelete
 3. Replies
  1. ore answer wait panunga nu solranga amaicar kitta than ketkanumam avanga than podavidama thadukaranga

   Delete
 4. TET EXAM 2018

  TET PAPER 1 & 2 80 UNIT TEST & 10 FULL TEST (10,000 க்கும் மேற்பட்ட வினா விடைகள்)

  பிற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH QUESTIONS தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  6 to 12 ஆம் வகுப்புவரை பாடபுத்தகங்கள் வரிவரியாக கற்பிக்கப்படுகிறது.

  SYLLABUS முழுமையாக முடித்துத் தரப்படும்.

  ENGLISH & PSYCHOLOGY தனி கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகிறது.

  ENGLISH GRAMMAR தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு கற்பிக்கப்படுகிறது.

  ENGLISH KNOWLEDGE இல்லாதவர்களும் எளிமையாக 15 to 20 மதிப்பெண் எடுக்கம் வகையில் ஆங்கில பயிற்சி வழங்கப்படுகிறது.

  SALEM COACHING CENTRE
  VOC NAGAR,OPP SURAMANGLAM POLICE STATION,SALEM - 636 005.
  PH : 9488908009 ; 8144760402

  Mail: salemcoachingcentre@gmail.com

  SALEM FACEBOOK PAGE ஐ LIKE செய்து DAILY CURRENT AFFAIRS, FREE TET & TNPSC QUESTIONS PAPERS & MATERIALS ஐ பெறுங்கள்.LINK
  BELOW.


  https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

  ReplyDelete
  Replies
  1. ஆனால் சார்‌ நீங்க கலவரத்துல காற்று வாங்க வரிங்க

   Delete
  2. எவன் எப்படி போன என்ன நம்ம சம்பாதிக்க வேண்டியது தான் அப்படி ஒரு நினைப்பு. இவங்க மாதிரி ஆளுங்க இருக்கிறதனால் ஒரு வேலைக்கு 10 தேர்வு கூட வைப்பாங்க

   Delete
 5. Posting இல்லாமல் தேர்வு எதற்கு

  ReplyDelete
  Replies
  1. பலபேர் வாழ்க்கையை வீணாக்கதான்

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. Replies
  1. No Aeeo post now all called as BEO so wait for BEO exam

   Delete
 8. இவனுங்க ஆண்டு அட்டவணை மட்டும் தான் விடுவாங்க

  ReplyDelete
  Replies
  1. Intha time mattume ivanga aatchi next time kandipa DMK thaan...

   Delete
 9. Apram ethuku exam vachinga thalaivare!

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives