ஆய்வின்போது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிதாக மாற்றப்பட்டுள்ள சீருடை, ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், தென் மாவட்ட அரசுப் பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் இருப்பதாகவும், வடமாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்தார். இதனால் பணி நிரவல் கலந்தாய்வு மூலம், ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்
Tet pass pannavanga, Trb exam ku padikkaravanga nilamai?
ReplyDeleteMarudhal kalandhaivu mudindhu vittadhu, sg ku pani niraval irukka?
ReplyDeleteposting poduvaya illaya
ReplyDeleteWhat about pg trb second list
ReplyDeleteore answer wait panunga nu solranga amaicar kitta than ketkanumam avanga than podavidama thadukaranga
DeleteTET EXAM 2018
ReplyDeleteTET PAPER 1 & 2 80 UNIT TEST & 10 FULL TEST (10,000 க்கும் மேற்பட்ட வினா விடைகள்)
பிற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH QUESTIONS தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
6 to 12 ஆம் வகுப்புவரை பாடபுத்தகங்கள் வரிவரியாக கற்பிக்கப்படுகிறது.
SYLLABUS முழுமையாக முடித்துத் தரப்படும்.
ENGLISH & PSYCHOLOGY தனி கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகிறது.
ENGLISH GRAMMAR தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு கற்பிக்கப்படுகிறது.
ENGLISH KNOWLEDGE இல்லாதவர்களும் எளிமையாக 15 to 20 மதிப்பெண் எடுக்கம் வகையில் ஆங்கில பயிற்சி வழங்கப்படுகிறது.
SALEM COACHING CENTRE
VOC NAGAR,OPP SURAMANGLAM POLICE STATION,SALEM - 636 005.
PH : 9488908009 ; 8144760402
Mail: salemcoachingcentre@gmail.com
SALEM FACEBOOK PAGE ஐ LIKE செய்து DAILY CURRENT AFFAIRS, FREE TET & TNPSC QUESTIONS PAPERS & MATERIALS ஐ பெறுங்கள்.LINK
BELOW.
https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/
ஆனால் சார் நீங்க கலவரத்துல காற்று வாங்க வரிங்க
Deleteஎவன் எப்படி போன என்ன நம்ம சம்பாதிக்க வேண்டியது தான் அப்படி ஒரு நினைப்பு. இவங்க மாதிரி ஆளுங்க இருக்கிறதனால் ஒரு வேலைக்கு 10 தேர்வு கூட வைப்பாங்க
DeletePosting இல்லாமல் தேர்வு எதற்கு
ReplyDeleteபலபேர் வாழ்க்கையை வீணாக்கதான்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTrb la aeeo exam eppo.......
ReplyDeleteNo Aeeo post now all called as BEO so wait for BEO exam
Deleteஇவனுங்க ஆண்டு அட்டவணை மட்டும் தான் விடுவாங்க
ReplyDeleteIntha time mattume ivanga aatchi next time kandipa DMK thaan...
DeleteApram ethuku exam vachinga thalaivare!
ReplyDelete