கற்பித்தல் பணியினை சரியாக பின்பற்றாத ஆசிரியர்களுக்கு மெமோ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2018

கற்பித்தல் பணியினை சரியாக பின்பற்றாத ஆசிரியர்களுக்கு மெமோ!

ALM, TLM, MINDMAP முறையாகபயன்படுத்தவில்லை - 4 ஆசிரியர்களுக்கு MEMO - விளக்கம் அளிக்காதபட்சத்தில் மேல்நடவடிக்கை - CEO செயல்முறைகள்!




3 comments:

  1. இதற்கான பதில் இதுதான். இன்றைய அரசுப் பள்ளி மாணவர் நிலை மாணவர்களின் அன்பை பெற என்ன செய்தார் ஆசிரியர் பகவான்?

    ''என்னிடம் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் என் வீட்டுக்குழந்தை போல எண்ணுகிறேன். படிக்கவில்லை, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் அதற்கான காரணத்தை கேட்பேன். பின்னர் அதை எப்படி சரி செய்வது என்று யோசனை கூறி அந்த குழந்தைக்கு உதவுவேன். அவர்களின் ஊர் திருவிழா, குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் சோகமான தருணங்களில் நான் ஒரு அண்ணனாக இருக்கிறேன். என்னை நம்பி குழந்தைகள் அவர்களின் சந்தோஷங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்துகொள்வார்கள். அதுவே இந்த குழந்தைகளிடம் நீங்கா அன்பை பெற்றுத் தந்துள்ளது

    ReplyDelete
  2. இன்று வெளியிட்டுள்ள பதிவில் உள்ள மாணவர்களின் கற்றல் குறைபாடுகளுக்கு அம் மாணவரது தனித்திறன் குறைபாடுதான்.அதே ஆசிரியரிடம் பயிளும் வேறு ஒரு மாணவன் சிறந்து விளங்கினால் அதுவும் அம் மாணவனது தனித் திறன் தான். ஐந்து விரல்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என் அதிகாரிகள் நினைப்பது தவறு.ஒன்பதாம் வகுப்புவரை தேர்ச்சி, வருடத்தில் ஒரு நாள் பள்ளி வந்தாலும் தேர்ச்சி இதுவும் கற்றலில் மாணவர்கள் பின் தங்க காரணம்.

    ReplyDelete
  3. அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம்
    செய்பவர்களுக்கு என்ன தண்டனை..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி