ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடக்கிறது : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2018

ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடக்கிறது : அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கல்வியுடன் ஒழுக்கமும் கற்பிக்கப்படுகிறது என்றும், இலவச பஸ்பாஸ் உடனடியாக கிடைக்க போக்குவரத்துதுறை அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

6 comments:

  1. Oho! Apdina primary la andha need post yaruku????? Adha yarukum katala. What is the reason behind this?

    ReplyDelete
  2. Pg matgs vacancy not displayed 16 district s including kanyKanyakumari yr by yr 1 or 2 vacancy varum atheye display pannama ennaipola pathikka pattavarkal pala thanks 5 1/2 yrs waiting state seniority 88 i thought this year i will sure get transfer to kkdistrict no chance unmai ulaippu uyarvu'vetri nichayam unmai sonnaal paithiyakaran.....

    ReplyDelete
  3. Replies
    1. Innuma pa intha govta nambura ne.. Transfer kae tamilnadula vacantae ilanu solitan. Aepdi new teachersa appointment panuvanga? B.ed padikrathae waste inemae. Apdiae padichalum athu private scl ku madum than use agum. Govt joba nenachu pakathinga.

      Delete
  4. unmai nermai vAimai aagiyavatrin moththa vadivame nam amaichar....

    ReplyDelete
  5. Thalaivaruku therinthathu ellam NERMAI KARUMAI ERUMAI

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி