Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

''காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய துவக்கப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளியை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

திருப்பூரில் பள்ளி இல்லாத இடத்தில், துவங்கியுள்ள அரசு பள்ளிக்கு, 98 பேர் வந்துள்ளனர். இது, கல்வித்துறையின் மீது, மக்கள் வைத்துஉள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகளின் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.தற்போது, ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் அமலாகிய பின், பிளஸ் 2 முடித்து, வெளியே வருவோருக்கு, வேலை கிடைக்கும் நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ''பள்ளிகளுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த, நடப்பாண்டு, 1,800 கோடி ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுஉள்ளது. ''கட்டடம் இல்லாத பள்ளிகளுக்கு, தேவையான புதிய கட்டடங்கள், நபார்டு திட்டத்தின் கீழ் ஜூலை இறுதிக்குள் கட்டப்படும். காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

29 comments

 1. காலி பணியிடம் இல்லைனு கவுன்சிலிங் இல்லனீங்க

  ReplyDelete
 2. Kali paniydam antha 8 district mattum thane, apa antha district la ullavangala mattum part time teacher ah appointment panuvangalo, tn govt ah ninatcha valave payama iruku

  ReplyDelete
 3. TET PASSED CANDITATES PG WAITING LIST CANDITATES IRUKUM POTHU THATKALIGA ASIRIAR ETHATKU
  POSTING PODARA IDEA ILLAIA SIR

  ReplyDelete
  Replies
  1. காற்று உள்ள போதே தூற்றி இருக்க வேண்டும்

   Delete
 4. அடப்பாவிங்களா காலி இடமே இல்லன்னு சொல்லி 20Km ல வேலை செய்துட்டு இருந்த என்னை Deploymentu சொல்லி 200 Km தூரத்துல வேலை கொடுத்திருக்கீங்களே என்னடா நடக்குது இங்க😱😱

  ReplyDelete
 5. Ippa part time la appointment panitu aparam avankaluku salary increase panuvinkala appa tet passed candidates enna pandrathu da

  ReplyDelete
 6. அடடா அருமை...தற்காலிகம் தான் எல்லாம்

  ReplyDelete
 7. காலி பணியிடமே இல்லை.பிறகு எதுக்ககு. தற்காலிக ஆசிரியர்

  ReplyDelete
 8. nan part time appointmentnu sonnappa oru sila nadhaaringa thitnanunga...
  ipa minister.e solaraaru illa... ketukonga da..

  ReplyDelete
  Replies
  1. Ungala pola person irrukarathala thaan permanent posting that poda mudiyala,,,,,

   Delete
 9. குரங்கு கையில் கிடைத்த பூமாலை கல்வித்துறை

  ReplyDelete
 10. நீங்களம் தற்காலிகம் தான் அமைச்சரே..

  ReplyDelete
  Replies
  1. 58 வயதிற்கு பிறகு அரசுப் பணி?

   Delete
  2. இந்த பூமியில் எல்லாமே அப்படிதான்

   Delete
 11. Naama padikaama irundu irundaaa kalvi amaichar aagi irukalam.padikaadavanooda power ippo dhan teriyudu.padikaada _____€€€ vaalga.kalvi amaichar vaalga

  ReplyDelete
 12. தகுதி அற்ற ஆட்சியாளர்கள் இதுவும் ,உலக அழிவின் அடையாளமே.

  ReplyDelete
 13. ஐயா, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த எற்பாடு. 2018 செய்யுங் ஐயா நா

  ReplyDelete
 14. ஐயா, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த எற்பாடு. 2018 செய்யுங் ஐயா நா

  ReplyDelete
 15. ஐயா, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த எற்பாடு. 2018 செய்யுங் ஐயா நா

  ReplyDelete
 16. ஐயா, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த எற்பாடு. 2018 செய்யுங் ஐயா நா

  ReplyDelete
 17. முடிச்சவனுக்கே வழி இல்லை...

  ReplyDelete
 18. ஆம் அமைச்சர் இன்னும் உறங்கவில்லை விழித்துக்கொண்டு தான் இருக்கிறார்.

  ReplyDelete
 19. Posting podama thirumbe Tet exam vaikathinga

  ReplyDelete
 20. Illatha posting ku etharku exam

  ReplyDelete
 21. நீங்களும் தற்காலிகம் தான் அமைச்சரே..தேவையான போது எங்களை பயன்படுத்தி கொள்ள நாங்கள் என்ன. ஊருகாய! !!!!!

  ReplyDelete
 22. NASA SHORT FILM COMPETITION-2018
  Short film competition, is a collaboration between NASA and Houston Society that offers filmmakers around the world a chance to share their works inspired by, and using, actual NASA imagery. Winners are announced and screened along with all finalists at the annual Houston Cinema Arts Festival which is held in November-2018.
  GOOGLE FORM LINK: https://goo.gl/forms/pOdyalLUqqYNShcy1

  NASA SHORT FILM COMPETITION - 2018 FILL THE GOOGLE FORM AND CONTACT US BEFORE:20-06-2018

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives