திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய துவக்கப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளியை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
திருப்பூரில் பள்ளி இல்லாத இடத்தில், துவங்கியுள்ள அரசு பள்ளிக்கு, 98 பேர் வந்துள்ளனர். இது, கல்வித்துறையின் மீது, மக்கள் வைத்துஉள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகளின் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.தற்போது, ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் அமலாகிய பின், பிளஸ் 2 முடித்து, வெளியே வருவோருக்கு, வேலை கிடைக்கும் நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ''பள்ளிகளுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த, நடப்பாண்டு, 1,800 கோடி ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுஉள்ளது. ''கட்டடம் இல்லாத பள்ளிகளுக்கு, தேவையான புதிய கட்டடங்கள், நபார்டு திட்டத்தின் கீழ் ஜூலை இறுதிக்குள் கட்டப்படும். காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என்றார்.
காலி பணியிடம் இல்லைனு கவுன்சிலிங் இல்லனீங்க
ReplyDeleteKali paniydam antha 8 district mattum thane, apa antha district la ullavangala mattum part time teacher ah appointment panuvangalo, tn govt ah ninatcha valave payama iruku
ReplyDeleteTET PASSED CANDITATES PG WAITING LIST CANDITATES IRUKUM POTHU THATKALIGA ASIRIAR ETHATKU
ReplyDeletePOSTING PODARA IDEA ILLAIA SIR
காற்று உள்ள போதே தூற்றி இருக்க வேண்டும்
Deletewhat is doing there?
ReplyDeleteஅடப்பாவிங்களா காலி இடமே இல்லன்னு சொல்லி 20Km ல வேலை செய்துட்டு இருந்த என்னை Deploymentu சொல்லி 200 Km தூரத்துல வேலை கொடுத்திருக்கீங்களே என்னடா நடக்குது இங்க😱😱
ReplyDeleteIppa part time la appointment panitu aparam avankaluku salary increase panuvinkala appa tet passed candidates enna pandrathu da
ReplyDeleteஅடடா அருமை...தற்காலிகம் தான் எல்லாம்
ReplyDeletepoda naye (dog) sengottayan.
ReplyDeleteKeena poooo redfort
ReplyDeleteகாலி பணியிடமே இல்லை.பிறகு எதுக்ககு. தற்காலிக ஆசிரியர்
ReplyDeletenan part time appointmentnu sonnappa oru sila nadhaaringa thitnanunga...
ReplyDeleteipa minister.e solaraaru illa... ketukonga da..
Ungala pola person irrukarathala thaan permanent posting that poda mudiyala,,,,,
Deleteகுரங்கு கையில் கிடைத்த பூமாலை கல்வித்துறை
ReplyDeleteநீங்களம் தற்காலிகம் தான் அமைச்சரே..
ReplyDelete58 வயதிற்கு பிறகு அரசுப் பணி?
Deleteஇந்த பூமியில் எல்லாமே அப்படிதான்
DeleteNaama padikaama irundu irundaaa kalvi amaichar aagi irukalam.padikaadavanooda power ippo dhan teriyudu.padikaada _____€€€ vaalga.kalvi amaichar vaalga
ReplyDeleteதகுதி அற்ற ஆட்சியாளர்கள் இதுவும் ,உலக அழிவின் அடையாளமே.
ReplyDeleteஐயா, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த எற்பாடு. 2018 செய்யுங் ஐயா நா
ReplyDeleteஐயா, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த எற்பாடு. 2018 செய்யுங் ஐயா நா
ReplyDeleteஐயா, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த எற்பாடு. 2018 செய்யுங் ஐயா நா
ReplyDeleteஐயா, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த எற்பாடு. 2018 செய்யுங் ஐயா நா
ReplyDeleteமுடிச்சவனுக்கே வழி இல்லை...
ReplyDeleteஆம் அமைச்சர் இன்னும் உறங்கவில்லை விழித்துக்கொண்டு தான் இருக்கிறார்.
ReplyDeletePosting podama thirumbe Tet exam vaikathinga
ReplyDeleteIllatha posting ku etharku exam
ReplyDeleteநீங்களும் தற்காலிகம் தான் அமைச்சரே..தேவையான போது எங்களை பயன்படுத்தி கொள்ள நாங்கள் என்ன. ஊருகாய! !!!!!
ReplyDeleteNASA SHORT FILM COMPETITION-2018
ReplyDeleteShort film competition, is a collaboration between NASA and Houston Society that offers filmmakers around the world a chance to share their works inspired by, and using, actual NASA imagery. Winners are announced and screened along with all finalists at the annual Houston Cinema Arts Festival which is held in November-2018.
GOOGLE FORM LINK: https://goo.gl/forms/pOdyalLUqqYNShcy1
NASA SHORT FILM COMPETITION - 2018 FILL THE GOOGLE FORM AND CONTACT US BEFORE:20-06-2018